wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மதிப்பீடு 1/7

Total questions: 19

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

7928 , 928 இதன் வேறுபாடு என்ன?

a)

928

b)

7 000

c)

7 900

d)

7928

2.

கருமையாக்கப்பட்ட பகுதியைப் பின்னத்தில் எழுதுக

a)

1/6

b)

1/4

c)

1/3

d)

1/2

3.

படத்தில் K ,L , M ,N அச்சுத் தூரம் காட்டப்பட்டுள்ளது. இவற்றில் எதன் அச்சுத் தூரம் (4, 3) ?

a)

K

b)

L

c)

M

d)

N

4.

கடிகாரம் இரவு நேரத்தைக் காட்டுகிறது. கடிகாரம் காட்டும் நேரத்தை 24 மணி முறையில் எழுதுக.

a)

7.45 a.m

b)

7.45 p.m

c)

0745 மணி

d)

1945 மணி

5.

குமுதா அணிச்சல் செய்வதற்கு 3 1/4 kg கோதுமை மாவு வாங்கினாள். அவள் வாங்கிய மாவைக் g l எழுதுக.

a)

3 025 g

b)

3 140 g

c)

3 250 g

d)

3 400 g

6.

படம் 2 வகை பழங்களைக் காட்டுகிறது மங்குதிஸ்ன் பழத்தின் விகிதத்தை மொத்த பழத்துடன் எழுதுக.

a)

5 : 6

b)

5 : 11

c)

6 : 5

d)

11 : 6

7.

1 4/7 தகாப் பின்னத்தில் எழுதுக

a)

11/7

b)

12/7

c)

11/7

d)

12/7

8.

3 678 905 ல் எண் 9ந் இட மதிப்பு என்ன?

a)

ஒன்று

b)

பத்து

c)

நூறு

d)

ஆயிரம்

9.

45 876 x 1 000

a)

45 876

b)

458 760

c)

4 587 600

d)

45 876 000

10.

படத்தில் காட்டப்பட்ட கணிதத் தொடரை நிறைவுச் செய்க

a)

3

b)

30

c)

300

d)

3 000

11.

RM 650 - RM 12.05 + 15 sen =

a)

RM 637.80

b)

RM 538.10

c)

RM 638.10

d)

RM 683.10

12.

800 650 + 5 x 40 =

a)

800 850

b)

826 000

c)

826 200

d)

800 850

13.

800.8 - 52+ 75.16 =

a)

573.64

b)

623.96

c)

723.96

d)

823.96

14.

5 3/4 சவீதத்திற்கு மாற்றுக

a)

100%

b)

500%

c)

534%

d)

575%

15.

5 1/5 + 5 7/10 =

a)

10 6/10

b)

10 8/10

c)

10 9/10

d)

10 10/10

16.

5 வருடம் 8 மாதம் + 5 வருடம் 8 மாதம்

a)

10 வருடம் 16 மாதம்

b)

10 வருடம் 4 மாதம்

c)

11 வருடம் 4 மாதம்

d)

11 வருடம் 6 மாதம்

17.

6Km 25m =_________m

a)

625m

b)

6025m

c)

6250m

d)

60 250m

18.

படம் ஐந்தாம் ஆண்டில் ராஜாவின் எடையைக் காட்டுகிறது.தற்போது அவனின் எடை 61.2kg. ராஜாவின் எடை எத்தன g அதிகரித்து உள்ளது?

a)

6.61g

b)

15.57g

c)

1557g

d)

5570g

19.

ஒரு பெட்டியில் 10 சிவப்பு பந்துகளும் 10 பச்சை பந்துகளும் இருந்தன.கலை ஒரு சிவப்பு பந்ந்தை எடுத்தான்.

a)

குறைந்த சாத்தியம்

b)

சம சாத்தியம்

c)

சாத்தியமில்லை

d)

லதிக சாத்தியம்