wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒ வரிசை சொற்கள்

Total questions: 12

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பாலா தினமும் _________________ பார்த்தான்.

a)

தொலைபேசி

b)

தொலைக்காட்டி

c)

தொலைக்காட்சி

d)

வானொலி

2.

நான் அம்மாவின் பிறந்தநாளுக்கு _________________ கொடுத்தேன்.

a)

மலர்

b)

மலர்க்கொத்து

c)

சாவிக்கொத்து

d)

மலர்த்தொட்டி

3.

வீனா _________________ வாங்கினாள்.

a)

மீன்த்தொட்டி

b)

மீன்பெட்டி

c)

மீன்வண்டி

d)

மீனவர்

4.

அக்காவுக்கு _________________ வலித்தது.

a)

சண்டை

b)

கொண்டை

c)

தொண்டை

d)

ரொட்டி

5.

இது புதிய _________________.

a)

தொலைக்காட்சி

b)

ஒலிபெருக்கி

c)

ஒலி

d)

தொலைபேசி

6.

அம்மா நெற்றியில் _________________ வைத்தார்.

a)

பெட்டி

b)

பொட்டு

c)

கொலுசு

d)

புருவம்

7.

அத்தை அழகான ________________ அணிந்தார்.

a)

வளையல்

b)

கொலுசு

c)

ஒட்டியாணம்

d)

சங்கிலி

8.

பீட்டர் ______________________ சாப்பிட்டான்.

a)

ஆப்பம்

b)

வடை

c)

ரொட்டி

d)

இட்லி

9.

குழந்தை ________________________ ஒன்றில் தூங்கியது.

a)

தொட்டி

b)

தொண்டை

c)

தொலைக்காட்சி

d)

பொம்மை

10.

வெயிலாக இருந்ததால், அரிவ் ____________________ அணிந்தான்.

a)

கொசு

b)

கொலுசு

c)

தொட்டி

d)

தொப்பி

11.

__________________________ சத்தமாக இருந்தது.

a)

தொலைபேசி

b)

தொலைக்காட்சி

c)

வானொலி

d)

ஒலிபெருக்கி

12.

எனக்கு _________________________ கடித்தது.

a)

கொலுசு

b)

கொக்கு

c)

கொசு

d)

தொண்டை