wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பாலன் காணாமல் போன தன் புத்தகத்தை ------ தேடினான்.

a)

தாயும் சேயும்

b)

அங்கும் இங்கும்

c)

அல்லும் பகலும்

d)

மேடு பள்ளம்

2.

படத்திற்கு ஏற்ற இணைமொழி எது?

a)

மேடு பள்ளம்

b)

நன்மை தீமை

c)

தாயும் சேயும்

d)

ஆடல் பாடல்

3.

சுற்றும் முற்றும்

a)

பாட்டும் நடனமும்

b)

ஆடையும் ஆபரணமும்

c)

மிகவும் மெலிந்து

d)

நாலாப்பக்கமும்

4.

அந்த நாய் ------------- இருந்தது.

a)

எலும்பும் தோலுமாய்

b)

மேடு பள்ளமாய்

c)

அங்கும் இங்குமாய்

d)

நன்மை தீமையாய்

5.

தொலைக்காட்சியில் ------------ நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தேன்.

a)

அல்லும் பகலும்

b)

ஆடல் பாடல்

c)

ஆடை அணிகலன்கள்

d)

மேடு பள்ளம்

6.

சுற்றும் -----------

a)

முற்றும்

b)

தீமை

c)

பள்ளம்

d)

இங்கும்

7.

சமமற்ற நிலப்பகுதி

a)

ஆடை அணிகலன்

b)

அல்லும் பகலும்

c)

மேடு பள்ளம்

d)

நன்மை தீமை

8.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த -------- நலமுடன் வீடு திரும்பினர்.

a)

மேடு பள்ளம்

b)

நன்மை தீமை

c)

ஆடல் பாடல்

d)

தாயும் சேயும்

9.

எ---ம்பு----- ----லும்

a)

ளு , ம் , தே

b)

லு . ம் . தொ

c)

லு , ம் . தோ

d)

ளு , ம் . தோ

10.

நல்லது கெட்டது

a)

அல்லும் பகலும்

b)

நன்மை தீமை

c)

ஆடிப்பாடி

d)

அங்கும் இங்கும்