NEW
Font size
Worksheets1 000 வரையிலான முழு எண்கள்
Total questions: 15
Worksheet time: 8mins
360 ஐ எண்மானத்தில் குறிப்பிடுக.
முப்பத்து ஆறு
முந்நூற்று ஆறு
முந்நூற்று அறுபது
மூவாயிரத்து ஆறு
635 - எண்ணைக் கிட்டிய பத்திற்கு மாற்றுக.
600
630
640
700
538 - எண்ணை இலக்க மதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.
50 + 3 + 800
300 + 50 + 8
30 + 8 + 500
500 + 30 + 80
எண்ணூற்று பதினாறு
800
816
861
869
742 இன் எண்ணுக்கு முன்னும் பின்னும் உள்ள எண் யாது?
733 , 741
741 , 743
722 , 752
740 , 741
689 - ஐ கிட்டிய நூறுக்கு மாற்றுக.
600
680
690
700
598 - 9 இன் இலக்க மதிப்பு என்ன?
ஒன்று
பத்து
நூறு
ஆயிரம்
845 = 8 நூறு + ________ பத்து + 5 ஒன்று
7
6
5
4
685 முதல் 712 க்கு இடையிலான எண்ணைக் குறிப்பிடுக.
716
714
690
681
எண்குறிப்பில் குறிப்பிடுக.
176
167
166
165
455 , 655 , 355 , 255 , 555 - இறங்கு வரிசையில் குறிப்பிடுக.
255 , 455 , 355 , 555 , 655
655 , 555 , 455 , 355 , 255
255 , 355 , 455 , 555 , 655
655 , 555, 455 , 255 , 355
900 , 600 , 800 , 700 , 500 - ஏறு வரிசையில் குறிப்பிடுக.
500 , 600 , 700 , 800 , 900
900 , 800 , 700 , 600 , 500
500 , 600 , 800 , 700 , 900
900 , 700 , 800 , 600 , 500
698 - 9 இன் இலக்க மதிப்பைக் குறிப்பிடுக.
9
90
900
600
குமார் திங்கட்கிழமை 364 ரம்புத்தான் பழங்களையும் செவ்வாய் கிழமை 122 ரம்புத்தான் பழங்களையும் பறித்தான். அவன் பறித்த மொத்தப் பழங்களைக் குறிப்பிடுக.
242
466
484
486
826 - எண்ணைக் கிட்டிய பத்துக்கு மாற்றுக.
800
830
820
80
