Font size
S
M
L
XL
Worksheetsmultiplication
Total questions: 12
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
3456× 3 =
(a)
2.
5 678 x 4 =
(a)
3.
509 x 6 =
(a)
4.
2 678 உடன் 5-யை பெருக்கினால்
(a)
5.
ஒரு பெட்டியில் 506 ஆப்பிள்கள் இருப்பின், 6 பெட்டிகளில் மொத்தம் எத்தனை ஆப்பிள்கள் இருக்கும் என்பதை கணக்கிடுக.
(a)
6.
முகுந்தன் நாள் ஒன்றுக்கு 345 உணவு பொட்டலங்களை விற்ப்பான். அவன் 2 வாரங்களில் விற்ற மொத்தப் பொட்டலங்களின் எண்ணிக்கையை கணக்கிடுக.
(a)
7.
வாசு துணிக்கடையில் வேளை செய்கிறான்.அவன் ஒரு நாளைக்கு 298 சட்டைகள் தைப்பான். ஒரு மாதத்தில் அவன் தைத்த மொத்த சட்டைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுக
(a)
8.
245 × 12=
(a)
9.
35 × 100
(a)
10.
67 × 10
(a)
11.
அமுதா ஒரு நாளைக்கு 2 மணிநேரம் மீள்பார்வைக்கு செலவளிப்பாள். ஆகவே, 5 நாள்களில் அவள் செலவளித்த மொத்த நேரத்தைக் கணக்கிடுக.
(a)
12.
657 × 7
(a)
Reset
