Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 3 (8/4) N3
Total questions: 10
Worksheet time: 8mins
குறிப்பிடப்பட்ட கருவியின் பெயரைத் தேர்ந்தெடுக.
காந்தம்
உருமப் பெருக்காடி
உருளை அளவி
சோதனைக்குழாய்
குறிப்பிடப்பட்ட கருவியின் பெயரைத் தேர்ந்தெடுக.
பன்சன் எரிப்பான்
காந்தம்
சுருள் கம்பி
உருமப் பெருக்காடி
குறிப்பிடப்பட்ட கருவியின் பெயர் என்ன?
சோதனைக்குழாய்
பன்சன் எரிப்பான்
உருளை அளவி
சுருள் கம்பி
குறிப்பிடப்பட்ட கருவியின் பெயர் என்ன?
உருளை அளவி
சுருள் கம்பி
காந்தம்
உருமப் பெருக்காடி
அறுவியல் கருவியின் பெயரைத் தேர்ந்தெடுக.
சோதனைக்குழாய்
உருளை அளவி
சுருள் கம்பி
காந்தம்
கருவியின் பெயரைத் தேர்ந்தெடுக.
சோதனைக்குழாய்
காந்தம்
சுருள் கம்பி
உருமப்பெருக்காடி
ஈர்க்கும் பொருளைத் தேர்ந்தெடுக.
காகித சொருகி
புத்தகம்
சாவி
ஊசி
ஆணி
ஈர்க்கா பொருளைத் தேர்ந்தெடுக
ஆணி
காகிதம்
பென்சில்
சாவி
அழிப்பான்
இக்கருவியை எதற்காக பயன்படுத்துகிறார்கள்?
நீர்ன் கொள்ளளவை அளக்க
பாரத்தை அளக்க
வெப்பத்தை அளக்க
நேரத்தை அளக்க
இக்கருவியை எதற்காக பயன்படுத்துகிறார்கள்?
நீளத்தை அளக்க
நேரத்தை அளக்க
வெப்பத்தை அளக்க
பாரத்தை அளக்க
