Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 2 கலவை,கழித்தல்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

615- இலக்கம் 6-இன் இடமதிப்பு என்ன?

a)

ஒன்று

b)

பத்து

c)

நூறு

d)

ஆயிரம்

2.

876- இலக்கம் 7-இன் இடமதிப்பு மற்றும் இலக்கமதிப்பும் தேர்ந்தெடுக.

a)

பத்து - 70

b)

பத்து - 7

c)

பத்து - 76

d)

பத்து - 876

3.

80- இல் எத்தனை பத்துகள் உள்ளன?

(a)  

4.

398 எண்களின் எண் பிரிவுகள் என்ன?

a)

300+30+3

b)

3 நூறுகள் + 8 ஒன்று

c)

3 நூறுகள்

d)

300+90+8

5.

654 - 352 =

(a)  

6.

எந்த விடை சிறிய தொகையைக் கொடுக்கும்?

a)

507-6

b)

989-111

c)

560-430

d)

342-11

7.

ஓர் எண்ணிலிருந்து மற்றொரு எண்ணைக் கழித்தால் மீதமாக 231/கிடைக்கும். அவ்வெண்களைத் தேர்ந்தெடுக.

a)

567 , 346

b)

465 , 234

c)

999 , 768

d)

231 , 111

8.

விடையை எழுதுக.

(a)  

9.

விடை எழுதுக

(a)  

10.

விடை எழுதுக.

(a)  

11.

இதன் மொத்தத் தொகையைக் கிட்டிய நூறுக்கு மாற்றுக.

a)

381

b)

300

c)

400

d)

380

12.

இதனை எண் தொடரில் எவ்வாறு எழுதுவது?

a)

3+5=7

b)

1+5=6

c)

6-1=5

d)

5-4=3

13.

இதன் விடையைக் கிட்டிய பத்தில் எழுதுக.

(a)  

14.

விடுப்பட்ட இடத்தில் வரக்கூடிய எண்கள் யாவை?

a)

23

b)

45

c)

12

d)

09

15.

விடுப்பட்ட இடத்தில் வரக்கூடிய எண்கள் யாவை?

a)

14

b)

03

c)

10

d)

04

16.

ஒரு பள்ளியில் 799 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.அவர்களில் ஆண்கள் 435. அப்படியென்றால் பெண்கள் மீதம் எத்தனை பேர்?

(a)  

17.

விடையைத் தேர்ந்தெடுக

a)

625

b)

525

c)

635

d)

615

18.

இதில் எத்தனை நூறுகள் உள்ளன?

a)

1 நூறு

b)

2 நூறு

c)

3 நூறு

d)

4 நூறு

19.

864 - 344

a)

5 நூறு + 2 பத்து + 0 சுமியம்

b)

5 நூறு + 1 பத்து + 4 நான்கு

c)

5 நூறு + 3 பத்து + 0 சுழியம்

d)

5 நூறு + 2 பத்து + 1 ஒன்று

20.

999 - 700 =

(a)