wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி சொற்களை உருவாக்குதல்- திருமதி நிர்மலா

Total questions: 8

Worksheet time: 80secs

Name
Class
Date
1.

க வரிசை சொற்களைத் தேர்ந்தெடு *

a)

கூடை

b)

சன்னல்

c)

கெண்டை

2.

ச வரிசை சொற்களைத் தேர்ந்தெடு

a)

படம்

b)

சிலை

c)

சோறு

3.

த வரிசை சொற்களைத் தேர்ந்தெடு *

a)

தாத்தா

b)

பாட்டி

c)

சட்டை

4.

வ வரிசை சொற்களைத் தேர்ந்தெடு *

a)

வாரம்

b)

விடுகதை

c)

கதை

5.

எது ப வரிசை சொற்கள் இல்லை?

a)

பந்து

b)

பன்னீர்

c)

கரண்டி

6.

ந வரிசை சொற்களைத் தேர்ந்தெடு *

a)

நூல்

b)

தூண்

c)

குழந்தை

7.

ம வரிசை சொற்களைத் தேர்ந்தெடு *

a)

முல்

b)

புல்

c)

சொல்

8.

ஞ வரிசை சொற்களைத் தேர்ந்தெடு *

a)

ஞாலம்

b)

மீசை

c)

ஐயர்