wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

!000 வரையிலான முழு எண்கள்

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

4 7 8


கோடிடப்பட்ட எண்ணின் இட மதிப்பு என்ன?

a)

ஓன்று

b)

8

c)

80

2.

7 5 3


கோடிடப்பட்ட எண்ணின் இட மதிப்பு என்ன?

a)

ஒன்று

b)

70

c)

நூறு

3.

5 8 9


கோடிடப்பட்ட எண்ணின் இலக்க மதிப்பு என்ன?

a)

500

b)

50

c)

5

4.

8 9 4


கோடிடப்பட்ட எண்ணின் இலக்க மதிப்பு என்ன?

a)

9

b)

90

c)

900

5.

1 4 3

கொடுக்கப்பட்டுள்ள எண்ணை எண்மானத்தில் குறிப்பிடுக.

a)

நூற்று முப்பத்து நான்கு

b)

நூற்று நாற்பத்து மூன்று

c)

நானூற்று நாற்பத்து மூன்று

6.

5 7 3

கொடுக்கப்பட்டுள்ள எண்ணை எண்மானத்தில் குறிப்பிடுக.

a)

ஐந்தாயிரத்து முப்பத்து ஏழு

b)

ஐந்நூற்று எழுபத்து மூன்று

c)

ஏழாயிரத்து ஐம்பத்து மூன்று

7.

'நானூறு'


இதனை எண்குறிப்பில் குறிப்பிடுக.

a)

40

b)

4000

c)

400

8.

'எழுநூற்று இருபது'


இதனை எண்குறிப்பில் குறிப்பிடுக.

a)

702

b)

270

c)

720

9.

6 7 3


கொடுக்கப்பட்டுள்ள எண்ணைக் கிட்டிய நூறுக்கு மாற்றுக.

a)

600

b)

700

c)

670

10.

7 6 8

எண்ணுக்கு அடுத்ததாக வரும் எண் என்ன?

a)

760

b)

767

c)

769