NEW
Font size
Worksheetsலழள கரச் சொற்கள்
Total questions: 15
Worksheet time: 5mins
_________________தொடர்களின் அழகை இரசித்தேன்.
மலை
மழை
மளை
அத்தை ______________ நீரைச் சேமித்தார்.
மலை
மளை
மழை
வயலில் உழவர்கள் _________________ செய்தனர்.
வேழை
வேலை
வேளை
மாலை ________________ சிறுவர்கள் திடலில் பந்து விளையாடுவர்.
வேலையில்
வேளையில்
வேழையில்
அமுதா தண்ணீரை ____________னாள்.
அள்ளி
அல்லி
அழ்ழி
குளத்தில் _____________ மலர்கள் பூத்திருந்தன.
அழ்ழி
அல்லி
அள்ளி
ஆடுகள் இலை ____________________ தின்றன.
தலைகளைத்
தளைகளைத்
தழைகளைத்
தம்பி தன் ________________ ஆட்டிச் சிரித்தான்.
தழையை
தலையை
தளையை
கிளியின் ______________ வளைந்திருந்தது.
அலகு
அழகு
அளகு
நீண்ட கூந்தல் பெண்களுக்கு _______________.
அளகு
அழகு
அலகு
____________நேரம் விமலா சரம் தொடுத்தாள்.
மாலை
மாளை
மாழை
__________ ஓரம் கற்குவியல் இருந்தது.
சாழை
சாலை
சாளை
____________மாடு வயலில் உழுதது.
காழை
காலை
காளை
காற்றில்______________ அசைந்தன.
இளைகள்
இலைகள்
இழைகள்
அவர் உடற்பயிற்சி செய்து ____________ போனார்.
இளைத்து
இலைத்து
இழைத்து
