Worksheetsமதிப்பீடு....1
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு மில்லியனே பத்து
110
100 110
1 000 110
1 000 010
9 745 832 = 9 000 000 + 700 000 + ________+ 5 000 + 800 + ___+ 2 =
40 000 /30
50 000 / 30
70 000 / 30
90 00 /30
9.987 எண் 7 ன் இலக்க மதிப்பு என்ன?
7/10
7/100
7/1000
7
RM 100. 45 ஐ கிட்டிய ரிங்கிட்டிற்கு மாற்றுக
RM 100
RM 101
RM 145
RM 150
7 000 000 + 50 000 + 300 + 1 இவற்றின் கூட்டு தொகை என்ன?
7 531
7 000 301
7 050 301
7 500 301
1/4 + 5 1/4 =
5.1
5.2
5.4
5 5
அம்மா 9kg அரிசி, 2 kg சீனி, 1/2 kg பருப்பு, 1/4 kg கடலை வாங்கினார். அம்மா வாங்கிய பொருட்களின் எடையை g ல் எழுதுக
11 250 g
11 500 g
11 750 g
12 000 g
சிவா வேலைக்குச் சென்றால் ஒரு நாளைக்கு RM 50 .00 வழங்கபடும் . சிவா மூன்று வாரம் வேலைக்குச் சென்றான். வருமானத்தில் RM 100. 00 ஐ செலவுச் செய்தான். அவனிடம் உள்ள மீத பணம் எவ்வளவு?
RM 350.00
RM 450.00
RM 950.00
RM 1050.00
7 ஆயிரம் + 7 நூறு + 7 பத்து + 7 =
7 777
7 007 007
7 000 707
7 700 707
மாலை மணி 6.30 ஐ 12 மணி முறையில் எழுதுக
0630 மணி
1830 மணி
மணி 0630
மணி 1830
