Free Printable Worksheets
Font size
More settings
மயில் (a) விரித்து ஆடும்.
காளை மாட்டுக்கு (a) உண்டு.
பாம்பு (a) செல்லும்.
மீனவன் (a) பிடிக்க கடலுக்குச் சென்றான்.
குயவன் மண் பானை (a) .
சூரியன் (a) உதிக்கும்.
அம்மா (a) சென்று காய்கறி வாங்கினார்.
மல்லிகை சரத்தை அம்மா (a) வைத்தார்.
தென்றல் (a) வீசியது.