wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் படிவம் 4

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

குற்றியலுகரம் எத்தனை வகை?

a)

5

b)

6

c)

7

d)

8

2.

எது வன்தொடர்க் குற்றியலுகரம்?

a)

கன்று

b)

சால்பு

c)

பாட்டு

d)

முதுகு

3.

எது மென்தொடர்க் குற்றியலுகரம்?

a)

கன்று

b)

சால்பு

c)

பாட்டு

d)

முதுகு

4.

எது இடைத்தொடர்க் குற்றியலுகரம்?

a)

கன்று

b)

சால்பு

c)

பாட்டு

d)

முதுகு

5.

எது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்?

a)

கன்று

b)

சால்பு

c)

பாட்டு

d)

முதுகு

6.

எவை ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்?

a)

எஃது

b)

மரபு

c)

அன்பு

d)

கஃசு

7.

எது நெடில்தொடர்க் குற்றியலுகரம்?

a)

மடு

b)

மாடு

c)

விடாது

d)

தராசு

8.

எது பொருளாகு பெயர்?

a)

வாழைக்கறி

b)

பள்ளி வரவேற்றது

c)

கார்த்திகை மலர்ந்தது

d)

இனிப்பு விற்றான்

9.

எது இடவாகு பெயர்?

a)

வாழைக்கறி

b)

பள்ளி வரவேற்றது

c)

கார்த்திகை மலர்ந்தது

d)

இனிப்பு விற்றான்

10.

எது காலவாகு பெயர்?

a)

வாழைக்கறி

b)

பள்ளி வரவேற்றது

c)

கார்த்திகை மலர்ந்தது

d)

இனிப்பு விற்றான்

11.

எது பண்பாகு பெயர்?

a)

வாழைக்கறி

b)

பள்ளி வரவேற்றது

c)

கார்த்திகை மலர்ந்தது

d)

இனிப்பு விற்றான்

12.

எது தொழிலாகு பெயர்?

a)

புழுங்கல் காய்ந்தது

b)

பள்ளி வரவேற்றது

c)

கார்த்திகை மலர்ந்தது

d)

இனிப்பு விற்றான்

13.

எது சினையாகு பெயர்?

a)

வெற்றிலை நட்டான்

b)

ஊர் வரவேற்றது

c)

கார் அறுத்தான்

d)

இனிப்பு உண்டான்

14.

எவை விகாரப் புணர்ச்சி?

a)

தோன்றல்

b)

சேர்தல்

c)

கெடுதல்

d)

மறைதல்

15.

சேர்த்து எழுதுக : ஒன்பது + பத்து

a)

தொண்ணூறு

b)

தொன்னூறு

16.

சேர்த்து எழுதுக : பத்து + பத்து

a)

நூறு

b)

இருபது

c)

பப்பத்து

17.

சேர்த்து எழுதுக : பத்து + இரண்டு

a)

பன்னிரெண்டு

b)

பன்னிரண்டு

c)

பண்ணிரெண்டு

d)

பண்ணிரண்டு

18.

சேர்த்து எழுதுக : பத்து + மூன்று

a)

பதிமூன்று

b)

பதின்மூன்று

19.

சேர்த்து எழுதுக : ஆறு + ஆறு

a)

ஆறாறு

b)

அவ்வாறு

20.

சேர்த்து எழுதுக : எட்டு + எட்டு

a)

எவ்வெட்டு

b)

எட்டெட்டு

21.

சேர்த்து எழுதுக : ஒன்பது + ஒன்பது

a)

ஒன்பதொன்பது

b)

தொண்ணூறு

c)

தொள்ளாயிரம்

22.

பிரித்து எழுதுக : வடகிழக்கு

a)

வடக்கு + கிழக்கு

b)

வட + கிழக்கு

23.

பிரித்து எழுதுக : தென்திசை

a)

தென் + திசை

b)

தெற்கு + திசை

24.

பிரித்து எழுதுக : மேற்றிசை

a)

மேல் + திசை

b)

மேற்கு + திசை

25.

எது சரி?

a)

எழுதா கவிதை

b)

எழுதாக் கவிதை

26.

எது ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்?

a)

படிக்காத புத்தகம்

b)

விடாது துரத்தியது

c)

வீசாத் தென்றல்

d)

மறையாத சோகம்

27.

எது சரி?

a)

பூனை குட்டி

b)

பூனைக் குட்டி

28.

எது சரி?

a)

காந்தி சிலை

b)

காந்திச் சிலை

29.

எவை சரி?

a)

கண்ணகி படம்

b)

கண்ணகிப் படம்

c)

புலிகூட்டம்

d)

புலிக்கூட்டம்

30.

எது சரி?

a)

மலர் பாதம்

b)

மலர்ப்பாதம்

31.

எது சரி?

a)

பச்சை புல்

b)

பச்சைப் புல்

32.

எது சரி?

a)

சதுர தாள்

b)

சதுரத் தாள்

33.

எது சரி?

a)

பலா பழம்

b)

பலாப்பழம்

34.

எவை இருபெயரொட்டுப் பண்புத்தொகை?

a)

மல்லிகைப்பூ

b)

வெள்ளிக்கிழமை

c)

ஆரஞ்சுப்பழம்

d)

புத்தகக்கடை

35.

எது சரி?

a)

மாலை தொடுத்தாள்

b)

மாலைத் தொடுத்தாள்

36.

எது இரண்டாம் வேற்றுமைத் தொகை?

a)

யானைத் தந்தம்

b)

என் வீடு

c)

பள்ளி சென்றான்

d)

கனி கொடுத்தான்

37.

எவை உம்மைத் தொகை?

a)

இரவு பகல்

b)

வெற்றிலையும் பாக்கும்

c)

மேடும் பள்ளமும்

d)

வெற்றி தோல்வி

38.

எவை வினைத் தொகை?

a)

இட்டலி சாம்பார்

b)

நன்மை தீமை

c)

சுடுநீர்

d)

ஏவுகணை

39.

எது சரியான உம்மைத் தொகை சொல்?

a)

காய்கனி

b)

காய்க்கனி

40.

எது சரியான வினைத்தொகை சொல்?

a)

ஊறுகாய்

b)

ஊறுக்காய்

41.

எவை தனி வாக்கியம்?

a)

சேக்கிழார் பெரிய புராணம் இயற்றினார்.

b)

கம்பர் இராமாயணத்தை இயற்றி திருவரங்கத்தில் அரங்கேற்றினார்.

c)

மகேந்திரனும் மோகனதாசும் எவரெஸ்ட் மலையை வென்றனர்.

42.

எவை தொடர் வாக்கியம்?

a)

மணிமேகலை அமுதசுரபி பெற்றாள்.

b)

நளன் நிடதநாட்டை ஆண்டான்.

c)

கோவலன் காற்சிலம்பைப் பெற்றான்; மதுரைக்குப் புறப்பட்டான்.

d)

வள்ளலார் வாடிய பயிரைக் கண்டார்; மனம் வருந்தினார்.

43.

எது கலவை வாக்கியம்?

a)

ஓர் எழுவாய் அல்லது பல எழுவாய்கள் ஒரே பயனிலையைப் பெற்று வருவது.

b)

ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ பல பயனிலைகளைக் கொண்டு முடிவது.

c)

ஒரு முதன்மை வாக்கியத்தைச் சார்ந்து ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சார்பு வாக்கியங்கள் கொண்டது.

44.

எது வேற்றுமைத் தொகை?

a)

குடி நீர்

b)

தலை வணங்கு

c)

இன்சொல்

d)

அன்னநடை

45.

எது வினைத் தொகை?

a)

குடி நீர்

b)

தலை வணங்கு

c)

இன்சொல்

d)

அன்னநடை

46.

எது பண்புத் தொகை?

a)

குடி நீர்

b)

தலை வணங்கு

c)

இன்சொல்

d)

அன்னநடை

47.

எது உவமைத் தொகை?

a)

குடி நீர்

b)

தலை வணங்கு

c)

இன்சொல்

d)

அன்னநடை

48.

எது உம்மைத் தொகை?

a)

இன்பதுன்பம்

b)

பொற்குடம்

c)

மொழி கற்றான்

d)

அன்னநடை

49.

எவை உவமைத் தொகை?

a)

தேன் போன்ற மொழி

b)

முத்துப்பல்

c)

மலர்க்கை

d)

மலை போன்ற தோள்

50.

எவை பண்புத் தொகை?

a)

வட்டமான நிலவு

b)

வட்டநிலவு

c)

செம்மையாகிய தாமரை

d)

செந்தாமரை