wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர் -ஆண்டு 5

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

எந்தப் பொருள் இச்சக்தி உருமாற்றத்திற்கு உட்பட்டது?


மின்சக்தி ->இயக்கச்சக்தி + ஒலிச்சக்தி

a)

தொலைக்காட்சி

b)

வெதுப்பி

c)

சலவை இயந்திரம்

d)

வானொலி

2.

மின் விசிறியின் சக்தி உருமாற்றம் எது?

a)

மின்சக்தி-> வெப்பச்சக்தி + இயக்கச்சக்தி

b)

மின்சக்தி-> உள்நிலைச்சக்தி + இயக்கச்சக்தி

c)

ஒலிச்சக்தி-> வெப்பச்சக்தி + இயக்கச்சக்தி

d)

மின்சக்தி-> இயக்கச்சக்தி + ஒலிச்சக்தி

3.

இக்கருவியின் சக்தி உருமாற்றம் என்ன?

a)

மின்சக்தி -> இரசாயனச்சக்தி-> வெப்பச்சக்தி + இயக்கச்சக்தி

b)

இரசாயனச்சக்தி-> மின்சக்தி -> ஒளிச்சக்தி + வெப்பச்சக்தி

c)

மின்சக்தி -> உள்நிலைச்சக்தி-> வெப்பச்சக்தி + இயக்கச்சக்தி

d)

மின்சக்தி -> இரசாயனச்சக்தி-> வெப்பச்சக்தி + ஒலிச்சக்தி

4.

விடுபட்ட இடத்தை நிறைவு செய்க.


சூரிய மின்கலம் = சூரியச் சக்தி -> _________________

a)

மின்சக்தி

b)

வெப்பச்சக்தி

c)

உள்நிலைச்சக்தி

d)

இரசாயனச்சக்தி

5.

படத்தில் காணும் மெழுகுவர்த்தியின் சக்தி உருமாற்றம் யாது?

a)

இரசாயனச்சக்தி -> ஒளிச்சக்தி + மின்சக்தி

b)

இரசாயனச்சக்தி -> ஒலிச்சக்தி + வெப்பச்சக்தி

c)

மின்சக்தி -> இரசாயனச்சக்தி + வெப்பச்சக்தி

d)

இரசாயனச்சக்தி -> ஒளிச்சக்தி + வெப்பச்சக்தி