wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன.

a)

அ) தங்கம்

b)

ஆ) வெள்ளி

c)

இ) வெண்கல ம்

d)

ஈ) மேற்கூறிய

அனைத் தும்

2.

காகித பணத்தை அறிமுகப்ப டுத்தியது யார்?

a)

அ) பிரிட்டிஸ்

b)

ஆ) துருக்கியர்

c)

இ) முகலாய பேரரசு

d)

ஈ) மௌரியர்கள்

3.

பணத்தின் மதிப்பு

a)

அ) அக பணமதிப்பு

b)

ஆ) புற பண மதிப்பு

c)

இ) அ மற்றும் ஆ

d)

ஈ) எதுவுமில்லை

4.

வங்கி பணம் என்ப து எது?

a)

அ) காசோலை

b)

ஆ) வரை வு

c)

இ) கடன் மற்றும் பற்று அட்டைகள்

d)

ஈ) மேற்கூறிய அனைத் தும்

5.

தவறா ன ஒன்றைத் தேர்ந்தெ டுக்க வும்.

முதலீட்டுக் கருவி போன்றவை கள்

a)

அ) பங்கு வர்த்தகம்

b)

ஆ) பத்திரங்கள்

c)

இ) பரஸ்பர நிதி

d)

ஈ) வரி செலுத்துவது

6.

6. பணவியல் மற்றும் நிதித்தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீட்டுக்கு பொறுப்பானவர் யார்?

a)

அ) நிதிக்குழு

b)

ஆ) நிதியமை ச்சகம்

c)

இ) இந்திய ரிசர்வ் வங்கி

d)

ஈ) இந்திய தணிக்கை மற்றும் தலைமை கணக்காயர் அலுவலர்

7.

நிகழ்நிலை வங்கியை _________ என்று அழைக்கலாம்.

a)

மின்னணு வங்கி

b)

ரிசர்வ் வங்கி

c)

இணைய வங்கி

d)

கூட்டுறவு வங்கி

8.

எதையெல்லாம் செய்ய வல்லதோ அதுவே _________.

a)

பணம்

b)

இரசீது

c)

உண்டியல்

d)

சந்தை

9.

வங்கி என்ற சொல் ___வார்த்தையிலிருந்து பெறப்பட்டது

a)

கிரேக்க

b)

இலத்தின்

c)

அரேபிய

d)

ஆங்கிலம்

10.

பணத்தின் மதிப்பு என்பது பணத்தால் _________.

a)

பணிகளால் வரையறுக்கப்படுகிறது.

b)

ஒரு கடினமான கருத்தாகும்.

c)

பண்ட மற்றும் பணிகளை வாங்க

பயன்படுத்தப்ப டுகிறது.

d)

மேற்கண்ட அனைத்தும்

11.

இந்திய வங்கியியல் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு _____________

a)

2002

b)

2016

c)

1935

d)

1949

12.

1.பண்டமாற்று முறை -

a)

a) வரி ஏமாற்றுபவர்க ள்

b)

b)மின்ன ணு பணம்

c)

c) நுகர்வு தவிர்த்த வருமானம்

d)

d)பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம

e)

e) 1935

13.

2. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம்

a)

வரி ஏமாற்றுபவர்க ள்

b)

மின்ன ணு பணம்

c)

நுகர்வு தவிர்த்த வருமானம்

d)

பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்

e)

1935

14.

3. மின் – பணம்

a)

வரி ஏமாற்றுபவர்க ள்

b)

மின்னணு பணம்

c)

நுகர்வு தவிர்த்த வருமானம்

d)

பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்

15.

சேமிப்பு

a)

மின்னணு பணம்

b)

நுகர்வு தவிர்த்த வருமானம்

c)

பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்

d)

வரி ஏமாற்றுபவர்க ள்

16.

கருப்பு பணம்

a)

வரி ஏமாற்றுபவர்கள்

b)

மின்னணு பணம்

c)

நுகர்வு தவிர்த்த வருமானம்

d)

பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்

17.

பணம்’ என்ற வார்த்தை ------மூலம்பெறப்பட்டது

a)

சீனா

b)

துருக்கி

c)

ரோம்

d)

இலத்தின்

18.

1. பண்டமாற்று முறையில் பல குறைபாடுகளாவன

I. இருமுகத்தேவை பொருத்தமின்மை

II. செ ல்வத்தை சேமிக்க சிரமமில்லை

III. பொதுவான மதிப்பின் அளவுகோல்

IV. பொருட்களின் பகுபடாமை

a)

அ) I மற்றும் II சரி

b)

ஆ) I மற்றும் IV சரி

c)

இ) I, III மற்றும் IV சரி

d)

ஈ) மேற்கூறிய அனைத்தும்

19.

தவறான ஒன்றினை கண்டுபிடிக்க

பொருளாதாரத்தில் இருப்புப் பணத்தின் விளைவுகள்

a)

அ) இரட்டை பொருளாதாரம்

b)

ஆ) சமத்துவம் வலுவிழத்தல்

c)

இ) உற்பத் தியில் விளை வுகள் இல்லை

d)

ஈ) ஆடம்பர நுகர்வுச் செலவு

20.

தவறான ஒன்றினை கண்டுபிடிக்க

1. பரிமாற்றத் திற்கு பணத்தின் சமீபத்திய வடிவங்கள்

a)

அ) பற்று அட்டை

b)

ஆ) பண்டமாற்று முறை

c)

இ) கடன் அட்டை_

d)

ஈ) நிகழ் நிலை வங்கி