Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

P4A செய்யுள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நுண்ணிய __________ எண்ணித் துணிக.

a)

செயலும்

b)

கருமமும்

c)

எண்ணமும்

d)

நல்லதும்

2.

__________ அழகு முகத்தில் தெரியும்.

a)

மனத்தின்

b)

உள்ளதின்

c)

அகத்தின்

d)

எண்ணத்தின்

3.

இளமையில் சோம்பல் முதுமையில் __________.

a)

வறுமை

b)

கஷ்டம்

c)

ஏழ்மை

d)

துன்பம்

4.

தேடாது __________ பாடாய் முடியும்.

a)

அழகின்

b)

அழிகின்

c)

அலகின்

d)

அழிக்கின்

5.

ஆழம் __________ காலை இடாதே.

a)

அறியாமல்

b)

தெரியாமல்

c)

புரியாமல்

d)

விளங்காமல்

6.

ஆனைக்கும் அடி __________.

a)

வழுக்கும்

b)

தடுக்கும்

c)

விழும்

d)

சறுக்கும்

7.

கீழோர் ஆயினும் __________ உரை.

a)

அமைதியாய்

b)

மெதுவாக

c)

தாழ

d)

மென்மையாய்

8.

அளவுக்கு மிஞ்சினால் __________ நஞ்சு.

a)

இனிப்பும்

b)

அமுதமும்

c)

பலகாரமும்

d)

பாயசமும்

9.

__________ அல்லது அல்லற்படுத்தும்.

a)

நல்லிணக்கம்

b)

இணக்கம்

c)

ஒற்றுமை

d)

சேர்த்தல்

10.

கைப்பொருள் தன்னின் __________ கல்வி

a)

பைப்பொருள்

b)

நிலைப்பொருள்

c)

மெய்ப்பொருள்

d)

நினைப்பொருள்