wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Thn4-BT

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

முத்து திடலில் விளையாடினான்.

a)

பொருட்பெயர்

b)

இடப்பெயர்

c)

காலப் பெயர்

2.

முரளி பட்டம் விட்டான்.

a)

காலப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

பொருட்பெயர்

3.

மரத்தின் கிளை முறிந்து விழுந்தது.

a)

சினைப்பெயர்

b)

இடப்பெயர்

c)

தொழிற்பெயர்

4.

தை மாதத்தில் பொங்கல் கொண்டாடுவர்.

a)

பண்புப்பெயர்

b)

காலப்பெயர்

c)

சினைப்பெயர்

5.

மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.

a)

இடப்பெயர்

b)

காலப்பெயர்

c)

தொழிற்பெயர்

6.

மார்கழி மாதத்தில் குளிர் அதிகமாக இருக்கும்.

a)

காலப்பெயர்

b)

பொருட்பெயர்

c)

சினைப்பெயர்

7.

கண்மணி தினமும் கோவிலுக்குச் செல்வாள்.

a)

பண்புப்பெயர்

b)

பொருட்பெயர்

c)

சினைப்பெயர்

8.

செல்வியின் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது.

a)

இடப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

தொழிற்பெயர்