Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 27mins

Name
Class
Date
1.

628 + __________ = 65 900

a)

65 727

b)

65 272

c)

67 562

d)

65 372

2.

பள்ளி நூல் நிலையத்தில் மூன்று மாணவர்கள் கீழ்க்கண்டவாறு உரையாடிக் கொண்டிருந்தனர். கீழ்க்காண்பனவற்றுள் எது உரையாடலில் இடம்பெற்ற நிகரி ஆகும்?

a)

புத்தகப் பேழை

b)

4 புத்தகங்கள்

c)

சில புத்தகங்கள்

d)

28 புத்தகங்கள்

3.

கணிப்பொறியின் திரையில் இரண்டு எண்களைக் காட்டுகிறது. அந்த இரண்டு எண்களில் உள்ள 5இன் இலக்க மதிப்பின் பெருக்குத் தொகை யாது?

a)

250

b)

2 500

c)

20 500

d)

25 000

4.

P –இன் மதிப்பு என்ன?

a)

79 813

b)

79 513

c)

80 713

d)

79 913

5.

97 322ஐ 5 –ஆல் வகுத்தால் மீதம் எத்தனை கிடைக்கும்?

a)

22

b)

322

c)

2

d)

19 464

6.

69 000 – 3 450 + 1214 =

a)

66 764

b)

71 236

c)

73 664

d)

76 764

7.

கீழ்க்காண்பனவற்றுள் எது மிகச் சிறிய ஈவைக் கொண்டது?

a)

2 100 ÷ 10

b)

18 400 ÷ 100

c)

3 600 ÷ 10

d)

90 000 ÷ 1000

8.

575 மற்றும் 46 ஆகிய எண்களின் கூட்டுத் தொகையிலிருந்து 196ஐ கழித்திடுக.

a)

529

b)

621

c)

425

d)

333

9.

41 307 –இல் இருந்து எத்தனை குறைத்தால் மீதம் 2 891 இருக்கும்?

a)

38 416

b)

44 198

c)

38 749

d)

44 261

10.

16 000 - ___________ + 4 000 = ________

மேற்காணும் கணிதத் தொடரில் உள்ள காலியான கட்டங்கள் சமமான எண்ணைப் பிரதிநிதிக்கின்றன. கீழ்க்காண்பனவற்றுள் எது காலியான கட்டங்களில் நிரப்பப்பட வேண்டிய எண்?

a)

4 000

b)

6 000

c)

10 000

d)

12 000