Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கேள்வி 1-4

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

விலங்குகளின் உணவு முறையும் பற்களும் எனும் தலைப்பு எனக்கு.........

a)

நனறாகப் புரிந்தது

b)

ஓரளவு புரிந்தது

c)

புரியவில்லை

2.

சுயக்கற்றல் எனக்கு.........

a)

கற்றலில் ஆர்வத்தை அதிகரித்தது

b)

கடினமாக இருந்தது

c)

கற்றலில் ஆர்வத்தை குறைத்தது

3.

அறிவியல் ஆசிரியர் இந்த விடுமுறைக் காலத்தில் வழங்கும் இடுபணி/பயிற்சி எனக்கு.........

a)

சுமையாக உள்ளது

b)

சுலபமாக உள்ளது

c)

ஏற்புடையதாக இருந்தது

4.

அறிவியல் ஆசிரியர் உடனுக்குடன் புள்ளிகள் வழங்குதால் எனக்கு.........

a)

ஆர்வம் மேலும் அதிகரிக்கிறது

b)

பிடிக்கவில்லை