wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

UPSR Matematik (தொகுதி 3) - உமா பதிப்பகம்

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

நாற்பத்தேழாயிரத்து முந்நூற்று நாற்பத்திரண்டு. இதனை இலக்கத்தில் எழுதுக.

a)

47342

b)

47344

c)

47347

d)

47348

2.

இவற்றுள் எது சரியானது?

a)

420300 ÷ 100 = 4203

b)

421000 ÷ 1000 = 4210

c)

543000 ÷ 10 = 5430

d)

97200 ÷ 100 = 9720

3.

36365 உடன் எந்த எண்ணைக் கூட்டினால் 46000 ஆகும்?

a)

4635

b)

9635

c)

10365

d)

10465

4.

(10988 + 46000) ÷ 3 =

a)

18886

b)

18869

c)

18896

d)

18996

5.

1.024 + 6 + 4.7 =

a)

10.624

b)

10.724

c)

11.624

d)

11.724

6.

89.27 − 5.903 − 6 =

a)

75.267

b)

76.173

c)

77.367

d)

89.273

7.

29 × 0.05 =

a)

11.5

b)

14.5

c)

1.15

d)

1.45

8.

8.05m நீளம் கொண்ட ஒரு கயிற்றை 5 துண்டுகளாக வெட்டினால், ஒரு துண்டு கயிற்றின் நீளம் எவ்வளவு?

a)

1.16m

b)

11.6m

c)

1.61m

d)

161m

9.

RM4370.56 + 1650 sen + 35 sen =

a)

RM3380.87

b)

RM3487.50

c)

RM4287.40

d)

RM4387.41

10.

RM21967 + RM18000 − RM23400 =

a)

RM16657.00

b)

RM15567.00

c)

RM16567.00

d)

RM26566.00