NEW
Font size
WorksheetsUPSR Sains (தொகுதி 3) - உமா பதிப்பகம்
Total questions: 10
Worksheet time: 50mins
பின்வரும் தகவல்கள் இரு விலங்குகளைப் பற்றியதாகும்.
* குரங்கு ஒரு குட்டியை ஈன்றெடுத்தது.
* பூனை தன் குட்டிகளுக்குப் பாலூட்டுகிறது.
மேற்கண்ட தகவல்களுடன் பொருந்தும் விலங்கு எது?
முதலை
உடும்பு
திமிங்கிலம்
சுறா
பின்வரும் தாவரங்களில் எது மரவள்ளிச் செடியைப் போலவே பயிரிடும் முறையைக் கொண்டுள்ளது?
தென்னைமரம்
மிளகாய்ச்செடி
செம்பருத்திச்செடி
வாழைமரம்
காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படக்கூடிய தீய விளைவுகள் யாவை?
I. விலங்குகளின் வாழிடம் அதிகரிக்கும்.
II. உயிர்வளி பாதிப்படையும்.
III. மூலிகை மருந்துகள் குறையும்.
IV. நிலநடுக்கம் ஏற்படும்.
I, II
II, III
I, III
III, IV
புதுப்பிக்க இயலாத சக்திமூலங்களைத் தெரிவு செய்க.
I. மின்னாக்கி
II. பெட்ரோலிய எரிபொருள்
III. சூரிய ஒளி
IV. நிலக்கரி
I,II
I, III
II, III
II, IV
சக்திமூலங்களை விவேகமாகப் பயன்படுத்தும் முறைகளைத் தேர்ந்தெடுத்திடுக.
I. கூட்டுச் சவாரி செய்தல்.
II. சூரிய சக்தியால் இயங்கும் பொருள்களை அதிகரித்தல்.
III. மின்சாதனங்களைப் பயன்படுத்தாதபோது முடக்குதல்.
IV. வானொலியில் மின்கலங்கள் பயன்பாட்டை அதிகரித்தல்.
I, II
I, II, III
I, III, IV
II, III, IV
ஒளியைப் பற்றிய சரியான கூற்று எது?
ஒளி வளைந்து செல்லும்.
ஒளி நெகிழ்வுத்தன்மையோடு செல்லும்.
ஒளி, ஒலியைவிட மெதுவாகச் செல்லும்.
ஒளி பிரதிபலிக்கும்.
