Worksheetsறகர ரகர சொற்றொடர்
Total questions: 10
Worksheet time: 10mins
காந்தன் .............. .............. வெட்டினான்.
கறும்பு துண்டை
கரும்பு துண்டை
அமுதா .............. ............. சாப்பிட்டாள்.
பறுப்பு வடை
பருப்பு வடை
திருமதி.வணிதா ................ ................. சுட்டார்.
அச்சு முருக்கு
அச்சு முறுக்கு
மீனவர்கள் ..................... ................. படகுகளை நிறுத்தினர்.
கடற்கரை ஓரத்தில்
கடற்கறை ஓரத்தில்
மருத்துவர் கையில் ........................ ........................
கையுரை அணிந்திருந்தார்.
கையுறை அணிந்திருந்தார்.
பயணிகள் ................... .................. செய்தனர்.
இரயில் பயணம்
இறயில் பயணம்
மாணவர்கள் காற்பந்து போட்டியில் .................. .................
வெற்றி பெற்றனற்
வெற்றி பெற்றனர்
சிறுவர்கள் திடலில் ....................... .....................
பம்பரம் விளையாடினர்.
பம்பறம் விளையாடினர்.
.............. ................. கடலில் நீந்தியது.
சுரா மீன்
சுறா மீன்
காந்தன் தன் நண்பனைப் பற்றி ..................... ...................
குரைக் கூறினான்.
குறைக் கூறினான்.
