wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விழுக்காடு

Total questions: 20

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

 24\frac{2}{4}  -ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.

a)

50%

b)

25%

c)

240%

d)

24%

2.

100 மாணவர்களில்  14\frac{1}{4}   பகுதியினர் ஆண்கள் .அப்படியென்றால் பெண் மாணவர்களின் விழுக்காடு என்ன ?

a)

25%

b)

50%

c)

35%

d)

75%

3.

கருமையாக்கப்பட்ட பகுதி விழுக்காட்டில் குறிப்பிடு

a)

20%

b)

40%

c)

30%

d)

50%

4.

40 % ஐ பின்னத்திற்கு மாற்றுக.

a)

4100\frac{4}{100}

b)

412\frac{4}{12}

c)

25\frac{2}{5}

d)

125\frac{12}{5}

5.

0.67 ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.

a)

67 %

b)

6.07 %

c)

6.7 %

d)

0.6 %

6.

165 % ஐ தசமத்திற்கு மாற்றவும்

a)

1.65

b)

16.5

c)

165

d)

1650

7.

0.3 + 0.04 =

விழுக்காட்டில் விடை என்ன?

a)

0.34 %

b)

3.4 %

c)

34 %

d)

304 %

8.

150 kg ல் 30 kg எத்தனை விழுக்காடு?

a)

20 %

b)

30 %

c)

40 %

d)

50 %

9.

0.01 ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக

a)

1 %

b)

10 %

c)

100 %

d)

1000 %

10.

கருமையாக்கப்படாத பாகம் மொத்தத்தில் எத்தனை விழுக்காடு

a)

9 %9\ \%

b)

18 %18\ \%

c)

36 %36\ \%

d)

64 %64\ \%

11.

ஓர் ஆற்றின் நீர்மட்டம் 5m ஆகும். ஒரு வார கனத்த மழைக்குப் பிறகு நீர்மட்டத்தின் அளவு 11m ஆக உயர்ந்தது. ஆற்று நீர்மட்டத்தின் உயர்வு எத்தனை விழுக்காடு?

a)

80 %80\ \%

b)

100 %100\ \%

c)

110 %110\ \%

d)

120 %120\ \%

12.

0.87 விழுக்காட்டில் எத்தனை?

a)

0.87%

b)

8.7%

c)

87%

d)

870%

13.

56% தசமத்தில் குறிப்பிடுக

a)

0.056

b)

5.6

c)

0.56

d)

0.0056

14.

0.384 விழுக்காட்டில் எத்தனை?

a)

3.84%

b)

384%

c)

38.4%

d)

38.4

15.

பச்சை நிறத்தின் விழுக்காட்டைக் கண்டறிக.

a)

4%

b)

44%

c)

40%

d)

1/4%

16.

கொடுக்கப்பட்ட எண் அட்டை விழுக்காட்டில் எத்தனை?

a)

5%

b)

50%

c)

55%

d)

20%

17.

இப்பின்னத்தை விழுக்காட்டிற்கு மாற்றுக

a)

30%

b)

3%

c)

.3%

d)

33%

18.

55% - தசமத்தில் குறிப்பிடுக

a)

.55

b)

.055

c)

.05

d)

.035

19.

0.2 +  35\frac{3}{5}  = விழுக்காட்டில் விடை என்ன?

a)

35%

b)

80%

c)

142

d)

0235

20.

50% =

a)

25+ 0.2\frac{2}{5}+\ 0.2

b)

40-0.5

c)

110+0.4\frac{1}{10}+0.4

d)

501000\frac{50}{1000}