wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Amos 4-6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What does God ask to do in Gilgal after 3 years?


கர்த்தர் கில்காலுக்கு போய் 3 வருடம் கழித்து எதை செலுத்த சொன்னார்?

a)

Sacrifices

பலிகள்

b)

Tithes

தசமபாகங்கள்

c)

Thanksgiving

ஸ்தோத்திரபலி

2.

Where do the people of Bashan reside in Samaria?

பாசானின் மக்கள் சமாரியாவின் _____________தங்குகிறாரகள்?

a)

Mountains

மலைகள்

b)

Plains

சமவெளி

c)

Cities

நகரம்

d)

Village

கிராமம்

3.

What is the percentage of people that will be left in Israel?

இஸ்ரவேலில் எத்தனை சதவிதம் பேர் மீந்திருப்பார்கள் என்று சொல்லுகிறார்

a)

2/3

b)

1/100

c)

1/10

d)

1/50

4.

Israel is described as_________

இஸ்ரவேல் எப்படி வருணிக்கப்படுகிறது?

a)

Kine

மாடுகள்

b)

Harlot

வேசி

c)

Virgin

கன்னிகை

5.

Which is the town of the Philistines?

எது பெலிஸ்தருடைய பட்டணம்?

a)

Calneh

கல்னே

b)

Gath

காத்

c)

Hamath

ஆமாத்

d)

Zion

சீயோன்

6.

When shall the house of Israel live?

இஸ்ரவேல் வம்சத்தார் எப்பொழுது பிழைப்பார்கள்?

a)

When they seek Bethel

பெத்தேலைத் தேடும் போது

b)

When they enter into Gilgal

கில்காலில் சேரும் போது

c)

When they pass to Beersheba

பெயெர்செபாவுக்கு போகும் போது

d)

When they seek the Lord

கர்த்தரைத் தேடும் போது

7.

How will the day of the Lord be?

கர்த்தருடைய நாள் எப்படியிருக்கும்?

a)

It will be light

அது வெளிச்சமாயிருக்கும்

b)

It will be darkness

அது அந்தகாரமாயிருக்கும்.

8.

Who plays instruments of musick?

கீதவாத்தியங்களை வாசிப்பவர் யார்?

a)

Jacob

யாக்கோபு

b)

Joseph

யோசேப்பு

c)

David

தாவீது

9.

What will run as waters?

எது தண்ணீரைப்போல ஓடும்?

a)

Judgement

நியாயம்

b)

Righteousness

நீதி

c)

Evil

தீமை

d)

Goodness

நன்மை

10.

How many months before harvest did God withheld the rains?

அறுப்புக்காலம் வர எத்தனை மாதம் இருக்கும்போது கர்த்தர் மழையை தடுத்தார்

a)

One Month

ஓரு மாதம்

b)

Two Months

இரண்டு மாதங்கள்

c)

Three Months

மூன்று மாதங்கள்

d)

Six Months

ஆறு மாதங்கள்