Free Printable Worksheets
Font size
More settings
இக்கதை எந்த பாரம்பரிய விளையாட்டைப் பற்றியது?
தாயம்
கோலி
கபடி
நொண்டிக்கால்
கபடி விளையாட்டு எங்கு தோற்றம் கண்டது?
தமிழகம்
தமிழ்
இலங்கை
மலேசியா
இவ்விளையாட்டு விளையாடும் பொழுது எதனை உச்சரித்துக் கொண்டு விளையாடுவர்?
வா.... வா
கபடி... கபடி
போ....போ
வா.. வா.. கபடி
நம் நாட்டு வீரர் எதிர்தரப்பினரில் எத்தனை நபரைத் தொட்டார்?
2
3
4
5
வெற்றி எனும் சொல்லுக்கு வேறு பொருள் என்ன?
சந்தோசம்
கவலை
தோல்வி
வாகை
View all
10 questions
Tamil Letters(எழுத்துகள்)
Worksheet
•
1st - 5th Grade
5 questions
திருப்புதல்-3
2nd Grade