Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இனவெழுத்து

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. ___________ காற்று வீசியது.

a)

தெண்றல்

b)

தென்றல்

2.

2. அம்மாவின் பெயர் ________________

a)

சங்கரி

b)

சங்ஙரி

3.

3.மரத்தடியில் இருவர் _________________________

a)

நின்றனர்.

b)

நிண்றணர்.

4.

4.தம்பி _______________ பரிசைப் பார்த்தேன்.

a)

வெண்ற

b)

வென்ற

5.

5 .அமலன் _______________ வாங்கினான்.

a)

பம்மரம்

b)

பம்பரம்

6.

6. அம்மா தங்கைக்குத் __________________ சங்கலி வாங்கினார்.

a)

தங்கச்

b)

தங்ஙச்

7.

7. என் சட்டையின் நிறம் ________________

a)

மஞ்ஞள்

b)

மஞ்சள்

8.

8. மாலா _____________ மிட்டாய் சாப்பிட்டாள்.

a)

பஞ்ஞ

b)

பஞ்சு

9.

9.மாணவர்கள் ____________ அமர்ந்தனர்.

a)

அரங்கத்தில்

b)

அறங்கத்தில்

10.

10 . அத்தை அறையில் ______________ நினைத்தாள்.

a)

உறங்க

b)

உரங்க