wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Mathematics Year 4 - முழு எண்களும் அடிப்படை விதிகளும் -SJKT

Total questions: 16

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

எண்மானத்தில் எழுதுக.

54,004 =

a)

ஐம்பத்து நான்காயிரத்து நான்கு

b)

ஐம்பத்து நான்கு

c)

ஐம்பத்து நான்காயிரம்

d)

ஐம்பத்து நான்கு நான்கு

2.

எண்மானத்தில் எழுதுக.

67, 476

a)

அறுபத்து ஏழு நானூற்று எழுபத்து ஆறு.

b)

ஆறு ஏழு நான்கு ஏழு ஆறு

c)

அறுபத்து ஏழாயிரத்து நானூற்று எழுபத்து ஆறு.

d)

அறுபத்து ஏழாயிரத்து நானூறாயிரத்து எழுபத்து ஆறு.

3.

எண்குறிப்பில் எழுதுக.


முப்பத்து ஆறாயிரத்து எழுநூற்று இருபத்து ஐந்து.

a)

36,705

b)

63, 725

c)

30,672

d)

36, 725

4.

எண்குறிப்பில் எழுதுக.


அறுபதாயிரத்து ஐந்து =

a)

60500

b)

65600

c)

60,005

d)

65,000

5.

46,279

கோடிட்ட இலக்கத்தின் இடமதிப்பையும் இலக்கமதிப்பையும் எழுதுக.

a)

நூறு, 200

b)

இரண்டு, 200

c)

இருபது, 200

d)

இருநூறு, 200

6.

93,287

கோடிட்ட இலக்கத்தின் இடமதிப்பையும் இலக்கமதிப்பையும் எழுதுக.

a)

மூன்று, 3000

b)

மூன்று, 3

c)

ஆயிரம், 3000

d)

ஆயிரம், 30,000

7.

53, 785

பிரித்து எழுதுக.

a)

53,000 + 3700 + 780 + 80 + 5

b)

50,000 +3,000 + 700+ 80 + 5

c)

5 + 3 + 7 + 8 + 5

d)

53,000 + 378 + 5

8.

53, 785

பிரித்து எழுதுக.

a)

53,000 + 700 + 85

b)

50,000 + 3,000 + 700 + 80 + 5

c)

53,000 + 3,700 + 85

d)

5 + 3 + 7 + 8 + 5

9.

எண்தொடரை நிறைவு செய்க.

84 145, 85 145, ______ , _______ , _______

a)

80 145, 82 145, 84 145

b)

83 145, 82 145, 81 145

c)

82 145, 83 145, 84 145

d)

86 145 , 87 145 , 88 145

10.

எண்தொடரை நிறைவு செய்க.

_____ , _____ , _____ ,90 040, 90 050

a)

90 010, 90 020 , 90 030

b)

89 000 , 89 100 , 89 400

c)

90 030 , 90 020 , 90 010

d)

89 020, 89 030, 89 040

11.

ஒற்றைப்படை எண்ணைத் தேர்ந்தெடு.

a)

1

b)

2

c)

4

d)

10

12.

இரட்டைப்படை எண்ணைத் தேர்ந்தெடு

a)

1

b)

10

c)

3

d)

9

13.

சேர்த்தல்

10 525 + 650 + 3486 + 275 =

a)

14, 996

b)

14, 363

c)

14, 636

d)

14, 936

14.

கழித்தல்

74, 546 - 323 =

a)

74, 222

b)

74, 332

c)

74, 223

d)

74, 333

15.

பெருக்கல்

4565 X 10 =

a)

45, 655

b)

45, 660

c)

45, 650

d)

45, 000

16.

வகுத்தல்.


95 900
 ÷\div  100

a)

995

b)

95900

c)

959

d)

9590