Worksheetsவிகிதமுறு எண் 1.2 கொள்குறிவகை
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
0 இன் பெருக்கல் நேர்மா று __________
a)
அ) 0
b)
ஆ) 1
c)
இ) −1
d)
ஈ) கிடையாது
2.
பின்வருவருனவற்றுள் எது கூட்டலின் நேர்மாறுப் பண்பினை விளக்குகிறது?
a)
81−81=0
b)
81+81=41
c)
81+0=81
d)
81−0= 81
3.
விகிதமுறு எண்களுக்கு, __________ என்ற எண்ணால் அடைவுப் பண்பானது
வகுத்தலுக்கு உண்மையாகாது.
a)
அ) 1
b)
ஆ) −1
c)
இ) 0
d)
ஈ) 21
4.
21−(43−25)=(21−43)−65 என்ற விகிதமுறு எண்களானது கழித்தலுக்கு ________ பண்பினை நிறைவு செய்யாது.
a)
அ) பரிமாற்று
b)
ஆ) அடைவு
c)
இ) பங்கீட்டு
d)
ஈ) சேர்ப்பு
5.
(1−21) × (21−41)÷(43−21)=
a)
21
b)
43
c)
41
d)
2−1
100 %
