Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அடைமொழிகள்

Total questions: 5

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து ______________________ இருக்கும்

a)

நீளமான

b)

நீளமாக

2.

விழாவில் சிறுமிகள் ___________________ ஆடினார்கள்.

a)

அழகாக

b)

அழகான

3.

வானத்தில் ______________ நிலவு தோன்றியது

a)

வட்டமாக

b)

வட்டமான

4.

ராமு மிதிவண்டியை ___________________ ஓட்டினான்

a)

கவனமாக

b)

கவனமான

5.

குரங்கு ______________ மரத்தில் ஏறி அமர்ந்தது.

a)

உயரமாக

b)

உயரமான