WorksheetsClass 10 TM Relations and Functions
Total questions: 15
Worksheet time: 8mins
n(A × B) = 6 மற்றும் A = {1, 3} எனில், n(B) ஆனது
1
2
3
6
A = {a, b, p}, B = {2, 3}, C = {p, q, r, s} எனில், n[(A ∪ C) × B] ஆனது
8
20
12
16
A = {1, 2}, B = {1, 2, 3, 4}, C = {5, 6} மற்றும் D = {5, 6, 7, 8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?
(A × C) ⊂ (B × D)
(B × D) ⊂ (A × C)
(A × B) ⊂ (A × D)
(D × A) ⊂ (B × A)
A = {1, 2, 3, 4, 5} -லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B-ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
3
2
4
8
R = {(x, x2) | x ஆனது 13-ஐ விடக் குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது
{2, 3, 5, 7}
{2, 3, 5, 7, 11}
{4, 9, 25, 49, 121}
{1, 4, 9, 25, 49, 121}
(a + 2, 4) மற்றும் (5, 2a + b) ஆகிய வரிசைச் சோடிகள் சமம் எனில், (a, b) என்பது
(2, -2)
(5, 1)
(2, 3)
(3, -2)
n(A) = m மற்றும் n(B) = n என்க. A-லிருந்து B-க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை
mn
nm
2mn - 1
2mn
{(a, 8), (6, b)} ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே
(8, 6)
(8, 8)
(6, 8)
(6, 6)
A = {1, 2, 3, 4}, B = {4, 8, 9, 10} என்க. சார்பு f: A ⟶ B ஆனது f = {(1, 4), (2, 8), (3, 9), (4, 10)} எனக் கொடுக்கப்பட்டால் f-என்பது
பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு
சமனிச் சார்பு
ஒன்றுக்கொன்றான சார்பு
உட்சார்பு
f(x) = 2x2 மற்றும் g(x) = 3x1 எனில் fog ஆனது
2x23
3x22
9x22
6x21
f : A ⟶ B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7 எனில் n(A) ஆனது
7
49
1
14
f மற்றும் g என்ற இரண்டு சார்புகளும் f = {(0, 1), (2, 0), (3, -4), (4, 2), (5, 7)}, g = {(0, 2), (1, 0), (2, 4), (-4, 2), (7, 0)} எனக் கொடுக்கப்பட்டால் f o g -ன் வீச்சகமானது
{0, 2, 3, 4, 5}
{-4, 1, 0, 2, 7}
{1, 2, 3, 4, 5}
{0, 1, 2}
f(x) = 1+x2 எனில்
f(xy) = f(x) . f(y)
f(xy) ≥ f(x) . f(y)
f(xy) ≤ f(x) . f(y)
இவற்றில் ஒன்றுமில்லை
g = {(1, 1), (2, 3), (3, 5), (4, 7)} என்ற சார்பானது g(x) = αx+β எனக் கொடுக்கப்பட்டால் α மற்றும் β -வின் மதிப்பானது
(-1, 2)
(2, -1)
(-1, -2)
(1, 2)
f(x) = (x+1)3 - (x-1)3 குறிப்பிடும் சார்பானது
நேரிய சார்பு
ஒரு கனச் சார்பு
தலைகீழ்ச் சார்பு
இருபடிச் சார்பு
