Font size
Worksheetsஅளவியல்3
Total questions: 20
Worksheet time: 10mins
பலகோணத்தின் அனைத்துப் பக்கங்களும், அனைத்துக் கோணங்களும் சமமாக இருந்தால் அது_____________________
ஒழுங்கு பலகோணம்
முக்கோணம்
நாற்கரம்
ஐங்கோணம்
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மூடிய தள வடிவம் ______________ ஆகும்
பலகோணம்
அறுங்கோணம்
எழுகோணம்
எண்கோணம்
கீழ்க்கண்டவற்றில் ஒழுங்கற்ற பலகோணம்
அசம பக்க முக்கோணம்
செவ்வகம்
சதுரம்
சமபக்க முக்கோணம்
முக்கோணத்தின் பரப்பளவு =________
21×b×h சதுர அலகுகள்
b×h சதுர அலகுகள்
l×b சதுர அலகுகள்
21×d1×d2 சதுர அலகுகள்
முக்கோணத்தின் சுற்றளவு =__________
மூன்று பக்கங்களின் கூடுதல்
நான்கு பக்கங்களின் கூடுதல்
உயரம் x அடிப்பக்கம்
உயரம் + அடிப்பக்கம்
சமபக்க முக்கோணத்தின் பரப்பு
43a2
21×d1×d2
l×b
21×b×h
சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு
4 பக்கங்களின் கூடுதல்
2(l+b)
3a
4a
சரிவகத்தின் பரப்பளவு
21×d×(h1+h2) சதுர அலகுகள்
21×d1×d2 சதுர அலகுகள்
21×b×h சதுர அலகுகள்
21×h×(a+b) சதுர அலகுகள்
சாய்சதுரத்தின் பரப்பளவு
21×d×(h1+h2) சதுர அலகுகள்
21×d1×d2 சதுர அலகுகள்
21×b×h சதுர அலகுகள்
21×h×(a+b) சதுர அலகுகள்
நாற்கரத்தின் பரப்பளவு
21×d×(h1+h2) சதுர அலகுகள்
21×d1×d2 சதுர அலகுகள்
21×b×h சதுர அலகுகள்
21×h×(a+b) சதுர அலகுகள்
இணைகரத்தின் பரப்பளவு =________
21×b×h சதுர அலகுகள்
b×h சதுர அலகுகள்
l×b சதுர அலகுகள்
21×d1×d2 சதுர அலகுகள்
செவ்வகத்தின் பரப்பளவு =________
21×b×h சதுர அலகுகள்
b×h சதுர அலகுகள்
l×b சதுர அலகுகள்
21×d1×d2 சதுர அலகுகள்
செவ்வகத்தின் சுற்றளவு =________
21×b×h அலகுகள்
2(l+b) அலகுகள்
l×b அலகுகள்
21×d1×d2 அலகுகள்
இணைகரத்தின் சுற்றளவு =________
21×b×h அலகுகள்
2(a+b) அலகுகள்
l×b அலகுகள்
21×d1×d2 அலகுகள்
நாற்கரத்தின் சுற்றளவு
21×d×(h1+h2) அலகுகள்
நான்கு பக்கங்களின் கூடுதல் அலகுகள்
21×b×h அலகுகள்
மூன்று பக்கங்களின் கூடுதல் அலகுகள்
சரிவகத்தின் சுற்றளவு
21×d×(h1+h2) அலகுகள்
நான்கு பக்கங்களின் கூடுதல் அலகுகள்
21×b×h அலகுகள்
மூன்று பக்கங்களின் கூடுதல் அலகுகள்
சதுரத்தின் பரப்பளவு =________
21×b×h சதுர அலகுகள்
a2 சதுர அலகுகள்
l×b சதுர அலகுகள்
21×d1×d2 சதுர அலகுகள்
சதுரத்தின் சுற்றளவு
21×d×(h1+h2) அலகுகள்
நான்கு பக்கங்களின் கூடுதல் / a2 அலகுகள்
21×b×h அலகுகள்
மூன்று பக்கங்களின் கூடுதல் அலகுகள்
சாய் சதுரத்தின் சுற்றளவு =________
21×b×h அலகுகள்
4a அலகுகள்
l×b அலகுகள்
21×d1×d2 அலகுகள்
‘ஆய்லர் சூத்திரம்’
F+V+E = 2
F-V-E = 2
F-V+E = 2
F+V-E = 2
