wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பயிற்சி 2.3

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஒரு கனச்செ வ்வகத்தின் மூன்று பரிமாணங்கள்_________ ,__________ மற்றும்_________ .

a)

நீளம் ,அகலம் ,உயரம்

b)

அகலம் ,உயரம், ஆரம்

c)

ஆரம், விட்டம் ,நீளம்

d)

விட்டம் ,அகலம் ,உயரம்

2.

இரண்டுக்கு மேற்பட்ட விளிம்புகள் சந்திக்கும் புள்ளி ஆகும்.

a)

விளிம்பு

b)

உச்சி (முனை )

c)

முகங்கள்,

d)

பக்கங்க ள்

3.

ஒரு கனச்சதுரத்திற்கு___________ முகங்கள் உள்ளன.

a)

6

b)

8

c)

12

d)

4

4.

ஒரு திண்ம உருளையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ஆகும்.

a)

உருளை

b)

கனச்செவ்வகம்

c)

முக்கோணப் பட்டகம்

d)

வட்டம்

5.

ஒரு 3-D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது_____

என்று அழைக்கப்படுகிறது

a)

உருளை

b)

கனச்செவ்வகம்

c)

முக்கோணப் பட்டகம்

d)

கனசதுரம்

6.

படத்தின் பெயரை கூறு

a)

உருளை

b)

கனசெவ்வகம்

c)

முக்கோண பட்டகம்

d)

சதுர பிரமீடு

7.

படத்தின் பெயரை கூறு

a)

உருளை

b)

கனசெவ்வகம்

c)

முக்கோண பட்டகம்

d)

சதுர பிரமீடு

8.

படத்தின் பெயரை கூறு

a)

உருளை

b)

கனசெவ்வகம்

c)

முக்கோண பட்டகம்

d)

சதுர பிரமீடு

9.

படத்தின் பெயரை கூறு

a)

உருளை

b)

கனசெவ்வகம்

c)

முக்கோண பட்டகம்

d)

சதுர பிரமீடு

10.

படத்தின் பெயரை கூறு

a)

கோளம்

b)

கனசெவ்வகம்

c)

முக்கோண பட்டகம்

d)

சதுர பிரமீடு

11.

படத்தின் பெயரை கூறு

a)

கூம்பு

b)

கனசெவ்வகம்

c)

முக்கோண பட்டகம்

d)

சதுர பிரமீடு

12.

படத்தின் பெயரை கூறு

a)

கூம்பு

b)

கனசெவ்வகம்

c)

முக்கோண பட்டகம்

d)

கனசதுரம்

13.

படத்தின் பெயரை கூறு

a)

கூம்பு

b)

கனசெவ்வகம்

c)

முக்கோண பட்டகம்

d)

முக்கோண பிரமீடு

14.

கூட்டு வடிவங்களின் பரப்பப்பளவு என்பது, அக்கூட்டு வடிவத்தினை உருவாக்கும்

அனை த்து எளிய வடிவங்களின் _________களின் கூடுதலாகும்

a)

பரப்பளவு

b)

சுற்றளவு

c)

மூலைவிட்டம்

d)

குறுக்கு வெட்டி

15.

கூட் டு வடிவங்களின் சுற்றளவு என்ப து, அந்த மூடிய வடிவத்தினைச் சுற்றி எல்லை யாக அமைந்துள்ள மற்ற __________ அளவுகளின் கூடுதல் ஆகும்.

a)

முகங்கள்

b)

விளிம்ப்புகள்

c)

உச்சிக்கள்

d)

பக்கங்கள்