Font size
S
M
L
XL
Worksheetsமீள்பார்வை 3 (கணிதம்) - ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 36mins
Name
Class
Date
1.
எந்த இரு எண்களைக் கிட்டிய நூறுக்கு மாற்றினால் 400 கிடைக்கும்?
a)
442
b)
454
c)
391
d)
469
2.
856, 866, (a) , 886.
விடுபட்ட விடையைக் குறிப்பிடவும்.
3.
சரியான எண் இணையைத் தெரிவு செய்க.
a)
6
b)
9
c)
7
d)
5
4.
369, 354 மற்றும் 328 ஆகியவற்றின் கூட்டுத்தொகை என்ன ?
a)
12 351
b)
1 511
c)
1 533
d)
1 051
5.
சரியான இணையைத் தெரிவு செய்க.
a)
b)
c)
d)
6.
918-ன் இரு எண் பிரிப்பினை குறிப்பிடுக.
a)
900 + 80 + 1
b)
900 + 10 + 8
c)
900 + 8 + 1
d)
8 + 900 + 10
7.
படம், இரண்டு எண் அட்டைகளைக் காட்டுகின்றது. அவ்விரு எண்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் குறிப்பிடவும்.
a)
120
b)
310
c)
210
d)
280
8.
கொடுக்கப்பட்ட எண்ணுக்கு முன் உள்ள இரு எண்களைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
331
b)
302
c)
319
d)
323
9.
246 + 167 + 85 =
a)
498
b)
367
c)
589
d)
489
10.
6 + 300 + 40 =
a)
189
b)
346
c)
364
d)
643
Reset
