wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் - மீள்பார்வை 3 (ஆண்டு 5)

Total questions: 10

Worksheet time: 42mins

Name
Class
Date
1.

33 845 – 26 194 =

a)

7 649

b)

7 641

c)

7 600

d)

7 651

2.

90 004 – 52 854 =

a)

37 145

b)

37 150

c)

37 149

d)

37 148

3.

42 045 – 23 415 – 12 645 =

a)

6 000

b)

58 845

c)

59 985

d)

5 985

4.

விடுபட்ட எண்ணைப் பூர்த்திச் செய்யவும்.

110, 140, (a)   , 200

5.

925 x 8 =

a)

7 400

b)

7 200

c)

7 750

d)

7 600

6.

3 194 x 2 =

a)

6 400

b)

6 388

c)

6 288

d)

6 389

7.

முருகன் தன் தோட்டத்திலிருந்து 23 875 ரம்புத்தான் பழங்களையும், 13 192 டுரியான் பழங்களையும் பறித்தார். அவர் பறித்த பழங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

a)

37 167

b)

37 166

c)

37 268

d)

37 067

8.

ஒரு தொழிற்சாலையில் மொத்தம் 82 169 பேர் வேலை செய்கின்றனர். அவர்களில் 34 104 பேர் மலேசியர். 16 129 பேர் வியட்நாமியர். பிறர் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்?

a)

31 936

b)

30 246

c)

29 438

d)

31 926

9.

ஒரு குளிபான நிறுவனம் 15 267 சிவப்பு நிற பானத்தையும், 24 978 மஞ்சள் நிற பானத்தையும், 20 641 பச்சை நிற பானத்தையும் உற்பத்தி செய்தது. அந்நிறுவனம் உற்பத்தி செய்த பானங்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

a)

60 886

b)

62 886

c)

61 886

d)

6 886

10.

பாலா முதல் நாள் 10 புத்தகமும், இரண்டாவது நாள் மேலும் சில புத்தகங்களையும் வாங்கினார். அவர் மொத்தம் 28 புத்தகங்களை வாங்கினார்.

a)

10 - n = 28

b)

10 + 28 = n

c)

10 + n = 28

d)

28 - n = 10