NEW
Font size
Worksheetsஎண்மானம்- ஆக்கம் மா. அம்பாள் SJKT LDG RINCHING, SEL
Total questions: 10
Worksheet time: 5mins
'ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து ஆறு ' எண்ணில் எழுதுக.
1265
1257
1268
1256
மணிச்சட்டகத்தில் குறிப்பிட்ட எண்மதிப்பை எண்மானத்தில் குறிப்பிடுக.
முந்நூற்று இருபத்து நான்கு
எழுநூற்று அறுபது
முந்நூற்று இருபது
எழுநூற்று அறுபத்து நான்கு
படத்தில் குறிப்பிடப்படும் எண்ணின் மதிப்பை எண்குறிப்பில் குறிப்பிடுக.
946
954
965
956
எண்ணின் மதிப்பைக் குறிப்பிடுக
429
426
439
428
எண்ணின் மதிப்பைக் குறிப்பிடுக.
694
584
684
594
3787- ஐ விட 4745 ___________
சமம்
சிறியது
பெரியது
7690-ஐ விட 6710 _________________ .
சமம்
சிறியது
பெரியது
கீழே உள்ள எண்களில் குறைவான மதிப்புக் கொண்ட எண் எது?
3345
4221
5453
6225
கீழே உள்ள எண்மானத்தில் அதிகமான மதிப்பைக் கொண்டது எது?
ஆயிரத்து ஒன்பது
இரண்டாயிரத்து பத்து
நான்காயிரத்து நூற்று ஒன்று
ஆறாயிரத்து இருநூற்று எண்பது
நான் ஒரு நான்கு இலக்க எண். என் முதல் இலக்கம் 5 . அடுத்த இலக்கம் முதல் இலக்கத்தைவிட 2 அதிகம். மூன்றாவது இலக்கம் 6. நான்காவது இலக்கம் மூன்றாவது இலக்கத்தைவிட 3 குறைவு. என்னுடைய எண்ணைக் கண்டுபிடி.
5263
5372
5763
5367
