NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇரட்டைக் கிளவி
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கோபத்தில் அவன் _____________ வென்று விழுந்தான்.
a)
பள பள
b)
சிடு சிடு
c)
விறு விறு
d)
திரு திரு
2.
______________________ தீயில் தாள்கள் எரிந்தன.
a)
பட பட
b)
வழ வழ
c)
தக தக
d)
பள பள
3.
நசைச்சுவைக் கேட்டதும் அவள் _____________ வென்று சிரித்தாள்.
a)
கட கட
b)
மட மட
c)
சல சல
d)
கல கல
4.
அமுதன் ______________ வென்று ஓடினான்.
a)
சட சட
b)
தக தக
c)
குடு குடு
d)
கடு கடு
5.
_______________ வென மின்னியது.
a)
வழ வழ
b)
பள பள
c)
கிசு கிசு
d)
திரு திரு
6.
உடம்பு ________________ என்று வலித்தது.
a)
சிணு சிணு
b)
விண் விண்
c)
பளார் பளார்
d)
குபு குபு
7.
________________ என கண்ணீர் வடிந்தது.
a)
நற நற
b)
குபீர் குபீர்
c)
பொல பொல
d)
வழ வழ
8.
______________ என்று காற்று வீசியது.
a)
கிடு கிடு
b)
பட பட
c)
தட தட
d)
சிலு சிலு
9.
குமார் _____________ வென்று தண்ணீர் குடித்தான்.
a)
மட மட
b)
கட கட
c)
துரு துரு
d)
விறு விறு
10.
பசை கையில் ________________ வென்று ஒட்டியது.
a)
பள பள
b)
பிசு பிசு
c)
நற நற
d)
கிசு கிசு
Reset
