NEW
Font size
Worksheetsஅறிவியல் புதிர் ஆண்டு 5 SJKT KAMPAR
Total questions: 10
Worksheet time: 5mins
படம், ஓர் ஆடிக்குவளையில் நீர் மற்றும் பனிக்கட்டிகள் இருப்பதைக் காட்டுகிறது. அக்குவளையின் வெளி மேற்பரப்பில் என்ன நிகழ்கிறது?
வாயு வெப்பத்தை இழக்கிறது.
வாயு வெப்பத்தைப் பெருகிறது.
திரவம் வெப்பத்தை இழக்கிறது
திடப்பொருள் வெப்பத்தைப் பெருகிறது.
பின்வருவனவற்றுள் எது சரியான இணை அல்ல?
பல்லி - வாலைத் துண்டித்துக் கொள்ளும்.
அழுங்கு - உடலைச் சுருட்டிக் கொள்ளும்
கரப்பான் பூச்சி - இறந்ததைப் போல பாசாங்கு செய்யும்.
ஒட்டகம் - நீரில் புரளும்.
K விலங்கின் உணவு எலியும் சோறும் ஆகும். பின்வருவனவற்றுள் எவை K விலங்கில் வகைப்படுத்த ஏற்றது?
i) கொல்லுண்ணி
ii) அனைத்துண்ணி
iii) பலியுயிர்
iv) மாமிசவுண்ணி
I மற்றும் II
I மற்றும் IV
II மற்றும் III
III மற்றும் IV
எந்தச் சூழல் ஒரு பகுதியில் பாம்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது?
எலிகள் அதிகமாக இனவிருத்தி
செய்தல்
அப்பகுதியை ஒரு விவசாய பகுதியாக
உருவாக்குதல்
கம்பளிப்புழுக்களின் எண்ணிக்கையை
அதிகரித்தல்
அதிகமான கழுகுகள் அப்பகுதிக்கு இடம்பெயர்தல்
பின்வருவனவற்றுள் எவை மாமிசவுண்ணியில் வகைப்படுத்த ஏற்றது?
i) நத்தை
ii) தவளை
iii) பல்லி
iv) புழு
I மற்றும் II
I மற்றும் IV
II மற்றும் III
III மற்றும் IV
ரம்லி தன் பயிரிட்ட பெரும்பகுதி புகையிலை செடிகள் புழுவால் நாசமடைவதைக் கண்டறிந்தார்.
பின்வரும் விலங்குகளுள் எது ரம்லி பிரச்சனையைத் தீர்க்க உதவும்?
I மற்றும் II
I மற்றும் IV
II மற்றும் III
III மற்றும் IV
நீடுநளவலின் நோக்கம் யாது?
இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்
அதிகமான குட்டிகளை போடுவதற்கு
முட்டைகளை இடுவதற்கு
உணவுக்காக
நிழல் எவ்வாறு உருவாகிறது?
ஒளி, ஒளிபுகும் பொருளைக் கடக்கும் பொழுது
ஒளி, ஒளிபுகாப் பொருளைக் கடக்கும் பொழுது
ஒளியை, ஒளிபுகாப் பொருள் தடை செய்யும் பொழுது
ஒளி, ஒளிபுகாப் பொருளில் வளைந்து செல்லும் பொழுது
கீழ்க்காண்பவைகளில் எது சூரிய குடும்ப உறுப்பினர் அல்ல?
நட்சத்திரம்
சூரியன்
விண்கற்கள்
எரிகல்
பின்வரும் பொருள்களில் காரத்தன்மையைக் கொண்ட பொருள் எது?
புளிக்காடி
சீனி கரைசல்
சவர்க்கார நீர்
ஆரஞ்சு சாறு
