Worksheetsபொது அறிவு வினா விடை
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
1. இந்தியாவில் ரயில் போக்குவரத்து இல்லாத மாநிலம்?
a)
அஸ்ஸாம்
b)
சிக்கிம்
c)
மேகாலயா
d)
நாகாலாந்து
2.
2. எந்த ஆண்டு தேசிய பேரிடர் மீட்பு படை உருவாக்கப்பட்டது?
a)
2007
b)
2005
c)
2006
d)
2008
3.
3. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிய பெண் காண்டாமிருகம் எங்கிருந்து கொண்வரப்பட்டுள்ளது?
a)
உத்திரபிரதேசம்
b)
அஸ்ஸாம்
c)
பீகார்
d)
உத்தரகாண்ட்
4.
4. குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தில் முதலிடத்தில் உள்ள மாநிலம்?
a)
உத்திரபிரதேசம்
b)
தமிழ்நாடு
c)
கேரளா
d)
புதுடில்லி
5.
5. முதல் பெண் தீயணைப்பு பணியாளர் யார்?
a)
ரம்யா ஸ்ரீகண்டன்
b)
தனியா சன்யால்
c)
விஷ்வ சாந்தி
d)
ராகவி மணிகண்டன்
100 %
