Free Printable Worksheets
NEW
Font size
More settings
___________ நாட்டை ஆண்டான்.
அரசன்
அரசர்கள்
________புலியிடமிருந்து தப்பித்தது.
மான்
மான்கள்
__________மேடையில் நடனம் ஆடினார்கள்.
நடனமணி
நடனமணிகள்
_________தேன் கூட்டைக் கட்டின.
தேனீ
தேனீக்கள்
________வேட்டைக்குச் சென்றார்கள்.
வேடர்கள்
வேடன்
_________ இரையை இழுத்துச் சென்றன.
எறும்பு
எறும்புகள்
செடியில் _________ பூத்திருந்தது.
பூ
பூக்கள்
கடையில் _____________ அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
புத்தகம்
புத்தகங்கள்