Free Printable Worksheets
NEW
Font size
More settings
___________ தாய்ப் பேண்
தந்தை
அப்பா
செய்வன திருந்தச் ___________
சொல்
செய்
சோம்பி ____________
திரியேல்
தூங்கேல்
தேசத்தோடு ___________ வாழ்
சேர்ந்து
ஒத்து
______________ கடைப்பிடி
நன்மை
தன்மை
நூல் பல ____________
படி
கல்
________________ இடங்கொடேல்
நோய்க்கு
சோம்பலுக்கு
மீதூண் _____________
விரும்பேல்
விரும்பு