wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Amos 7-9

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Amos asked God to forgive ___________because he is small


ஆமோஸ் கர்த்தரிடத்தில் _________சிறுத்துப்போனான் என்று விண்ணப்பம் பண்ணினான்?

a)

Israel

இஸ்ரவேல்

b)

Jacob

யாக்கோபு

c)

Judah

யூதா

d)

Bethel

பெத்தேல்

2.

What did God hold in his hand?

கர்த்தர் கையில் என்ன இருந்தது?

a)

Plumbline

தூக்குநூல்

b)

World

உலகம்

c)

Scales

தராசு

d)

Book of Judgement

நியாயதீர்ப்பின் புஸ்தகம்

3.

Who as Amaziah?

அமத்சியா என்பவன் யார்

a)

King of Israel

இஸ்ரவேலின் ராஜா

b)

Priest of Bethel

பெத்தேலில் ஆசாரியன்

c)

Prophet in Israel

இஸ்ரவேலின் தீர்க்கதரிசி

d)

Herdman

மந்தை மேய்க்கிறவன்

4.

What did God shew Amos the second time?

இரண்டாம் விசை கர்த்தர் ஆமோஸுக்கு எதை காண்பித்தார்

a)

Plumline

தூக்கு நூல்

b)

Basket of summer fruit.

பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை

c)

Sackcloth

இரட்டு

d)

City of Israel

இஸ்ரவேல் பட்டிணம்

5.

When will the sun go down on the doom's day?

தீர்ப்பு நாளின் போது சூரியன் எப்போது உதிக்கும்?

a)

Evening

சாயங்காலம்

b)

Early Morning

விடியற்காலை

c)

At Noon

மத்தியானம்

6.

What type of famine will the Lord send?

எத்தகைய பஞ்சத்தை தேசத்தின் வரவழைப்பார்?

a)

Famine of bread

ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சம்

b)

Famine of water

ஜலக்குறைவினால் உண்டாகிய பஞ்சம்

c)

Famine of hearing God's word

கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம்

7.

The Lord brought_________

கர்த்தர்__________கொண்டு வந்தார்

a)

Israel out of the land of Egypt

இஸ்ரவேலை எகிப்துதேசத்திலிருந்து

b)

Philistines from Caphtor

பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்து

c)

Syrians from Kir

சீரியரைக் கீரிலிருந்து

d)

All the above

8.

The eyes of the Lord GOD are upon_________

ஆண்டவரின் கண்கள் ____________விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது

a)

Children of the Ethiopians

எத்தியோப்பியரின் புத்திரரின் மேல்

b)

Face of the earth

பூமியினுடைய விசாலத்தின்மேல்

c)

Sinful kingdom

பாவமுள்ள ராஜ்யத்துக்கு

9.

How many chapters are there in the book of Amos?

ஆமோஸின் புஸ்தகத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

a)

Six

ஆறு

b)

Nine

ஒன்பது

c)

Eight

எட்டு

d)

Ten

பத்து

10.

The book of Amos ends on a note of ___________

ஆமோஸின் புஸ்தகம் இப்படி நிறைவடைகிறது

a)

Destruction

அழிவு

b)

Hope

நம்பிக்கை