wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 5- செல்வராணி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சரியான திருக்குறளைத் தெரிவு செய்

எந்தப் பொருளைப்பற்றி யார்-யார் எப்படியெல்லாம் சொன்னாலும் அவற்றைக் கேட்டு அவற்றுள் எது உண்மை என்பதைக் கண்டறியச் செய்வதுதான் அறிவு.

a)

அகழ்வாரைப் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொருத்தல் தலை

b)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

2.

பொருள் யாது?

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

a)

துன்பத்தால் மனம் உருகுதல்.

b)

எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்.

c)

ஒரு பொருள் சேதமடைவதை தடுக்க முடியாமை

3.

இணைய தளத்தில் உள்ள------------------ களை ஆசிரியர் மானவர்களுக்கு விளக்கினார்.

a)

நன்மை தீமை

b)

மேடு பள்ளம்

c)

அரை குறை

4.

பிரித்து எழுது

பொன்னாடை

a)

பொன் + ஆடை

b)

பொன் + நாடை

c)

பொற் + ஆடை

5.

பிரித்தெழுதுக

கண்ணிமை

a)

கண்ணி + மை

b)

கண் + மை

c)

கண் + இமை

6.

குமரனுக்கு உடல்நிலை சரியில்லை._____________,அவன் தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றான்.

a)

இருப்பினும்

b)

அதனால்

c)

ஏனெனில்

7.

சேர்த்தெழுது

சூரிய + உதயம்

a)

சூரியதயம்

b)

சூரியோதயம்

c)

சூரியஉதயம்

8.

இடைநிலை பள்ளிகளில் அதிக அளவில் குற்றச் செயல் நடைபெறுகின்றன.______________பள்ளியில் நன்னெறி பாடங்களை அதிகப்படுத்த வேண்டும்.

a)

ஏனெனில்

b)

ஆயினும்

c)

ஆகையால்

9.

சூழலுக்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்

a)

ஒற்றுமை வலிமையாம்

b)

உடலினை உறுதி செய்

c)

இளைத்தல் இகழ்ச்சி

10.

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.

இக்கருத்து எந்த செய்யுளில் இடம் பெற்றுள்ளது

a)

கொன்றை வேந்தன்

b)

ஆத்திசூடி

c)

புதிய ஆத்திசூடி