Font size
Worksheetsகருத்துணர்தல் (கதை)
Total questions: 10
Worksheet time: 8mins
இக்கதையில் வரும் மல்லிகா யார்?
அன்புமணியின் மகள்
அன்புமணியின் சகோதரி
அன்புமணியின் மனைவி
அன்புமணியின் சிநேகிதி
இச்சிறுகதை உணர்த்தும் படிப்பினை யாது ?
படிப்பதற்குப் பணம் அவசியமாகும்
படிப்பதற்கு வயது ஒரு தடையல்ல
அனைவரும் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும்
அனைவருக்கும் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்பு உண்டு
முரளியும் வசந்தனும் ஏன் தலை குனிந்தனர் ?
அன்புமணி அவர்களைத் திட்டியதால்
மல்லிகா அவர்களை ஏளனம் செய்ததால்
மல்லிகாவைப் போல் அவர்கள் புத்திசாலிகள் அல்ல என்பதால்
முத்து அவர்களுக்கு அறிவுரை கூறியதால்
மல்லிகாவைப் பற்றிய தவறான கருத்து யாது ?
மல்லிகா ஓர் ஆசிரியை
மல்லிகா வசந்தனின் தாய்
மல்லிகா துடிப்பான இளம்பெண்
மல்லிகா விடாமுயற்சி உடையவர்.
'விடுப்பு' என்னும் சொல்லின் பொருள்?
ஊதியம்
விடுமுறை
ஓய்வு
விடுதலை
ஏன் மல்லிகா இரண்டு நாள்களுக்கு முன் தான் படித்த பல்கலைக்கழகத்திற்குச் சென்றாள் ?
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு
பட்டமளிப்பு விழா ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தன் நண்பர்களைப் பார்ப்பதற்கு
மல்லிகா எந்த பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றாள் ?
புத்ரா பல்கலைக்கழகம்
மலாயா பல்கலைக்கழகம்
மலேசிய தேசிய பல்கலைக்கழகம்
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்
அன்புமணி எப்படி பட்டவர்?
அன்பான தந்தை
பெண்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ளவர்.
குடும்ப நலனில் அக்கறை உள்ளவர்.
கடமையுணர்வு மிக்கவர்.
அன்புமணியின் குடும்பம் எங்கு வசிக்கின்றனர்?
நெகிரி செம்பிலான்
கெடா
தலைநகர்
மலாக்கா
நீ முரளி அல்லது வசந்தனாக இருந்தால் உன் அடுத்த நடவடிக்கை என்ன ?
என்னை ஏசிய முத்துவை எப்படி பழிவாங்குவது என்று யோசிப்பேன்.
தனியாகச் சென்று என் விதியை நினைத்து அழுவேன்.
என் கல்வியைத் தொடர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்.
என்னைப் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்கு அழைத்து சென்ற என் அப்பாவை திட்டுவேன்.
