wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொடர்ந்தாற்போல் சேர்த்தல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

படத்திலுள்ள எண்ணிக்கைக்கு ஏற்றக் கணிதத்தொடரைத் தேர்வு செய்க.


( 🌂🌂🌂🌂) (🌂🌂🌂🌂) (🌂🌂🌂🌂)

a)

3 X 3 = 9

b)

3 X 4 = 34

c)

4 + 4 + 4 = 12

d)

2 + 2 + 2 = 6

2.

காலியான இடத்தில் கொடுக்கப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ற படத்தைத் தேர்விடுக.


3 + 3 + 3 + 3 = 12

a)

(🍒) (🍒) (🍒) (🍒) (🍒) (🍒) (🍒)

b)

(🍎🍎🍎) (🍎🍎🍎) (🍎🍎🍎) (🍎🍎🍎)

c)

(🍭🍭🍭) (🍭🍭🍭)

d)

(🎁) (🎁) (🎁) (🎁)

3.

மொத்தம் 7 குழு. ஒரு குழுவில் 5 உறுப்பினர். ஆக மொத்தம் எத்தனை உறுப்பினர் ?

a)

5

b)

7

c)

12

d)

35

4.

நான்கு நான்காகக் காட்டும், குழுவைத் தேர்ந்தேடுக.

a)

(🐶🐱) (🐶🐱) (🐶🐱)

b)

(🍩🍩🍩) (🍩🍩🍩) (🍩🍩🍩) (🍩🍩🍩)

c)

(🐞🐞🐞🐞) (🐞🐞🐞🐞) (🐞🐞🐞🐞)

(🐞🐞🐞🐞) (🐞🐞🐞🐞)

d)

🌈 🌈 🌈 🌈 🌈 🌈

🌈 🌈 🌈 🌈 🌈 🌈

5.

👪 👪 👪 👪 👪 👪 👪


ஒரு குடும்பத்தில் எத்தனைப் பேர் ?

a)

5

b)

3

c)

2

d)

2

6.

(🎈🎈) (🎈🎈) (🎈🎈)

(🎈🎈) (🎈🎈) (🎈🎈)


படத்திற்கு ஏற்றக் கணிதத் தொடரைத் தேர்வு செய்க.

a)

2 + 2 + 2 + 2 + 2 + 2 = 6

b)

1 + 1 + 1 + 1 + 1 + 1 = 6

c)

3 + 3 + 3 + 3 = 12

d)

2 + 2 + 2 + 2 + 2 + 2 = 12

7.

படத்திற்கு ஏற்றக் கூற்றைத் தேர்வு செய்க

a)

5 குழுவில் 30

b)

2 குழுவில் 2

c)

10 குழுவில் 20

d)

5 குழுவில் 10

8.

எது சரியானக் கூற்று ?


(🍓🍓🍓🍓🍓) (🍓🍓🍓🍓🍓)

(🍓🍓🍓🍓🍓 (🍓🍓🍓🍓🍓)

a)

1 குழுவில் 5

b)

2 குழுவில் 3

c)

3 குழுவில் 7

d)

4 குழுவில் 3

9.

ஒரு மரத்தில் 4 பொம்மைகள் உள்ளன. 5 மரத்தில் எத்தனை பொம்மைகள் இருக்கும்.

a)

5 + 5 + 5 + 5 = 16

b)

4 + 4 + 4 + 4 + 4 = 20

c)

2 + 2 + 2 + 2 + 2 = 10

d)

1 + 1 + 1 + 1 + 1 = 5

10.

6 + 6 + 6 = ?

a)

6

b)

24

c)

12

d)

18