Worksheetsஒருமை பன்மையைச் சொற்கள்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
ஈ
a)
ஈட்கள்
b)
ஈக்கள்
c)
ஈகள்
d)
ஈங்கள்
2.
நாய்
a)
நாய்க்கள்
b)
நாற்கள்
c)
நாய்கள்
d)
நாகள்
3.
பசு
a)
பசுகள்
b)
பசுங்கள்
c)
பசுவைகள்
d)
பசுக்கள்
4.
பல்
a)
பற்கள்
b)
பல்கள்
c)
பங்கள்
d)
பட்கள்
5.
வசனம்
a)
வசனம்கள்
b)
வசனக்கள்
c)
வசனங்கள்
d)
வசனகள்
6.
முள்
a)
முள்கள்
b)
முட்கள்
c)
முற்கள்
d)
முல்கள்
7.
நட்சத்திரம்
a)
நட்சத்திரம்
b)
நட்சத்திரங்கள்
c)
நட்சத்திரகள்
d)
நட்சத்திரக்கள்
8.
குருவிகள் வானில் உல்லாசமாகப் பறந்தன.
a)
குருவி
b)
பறவைகள்
c)
பறந்தது
9.
ஆசிரியர் கூட்டத்திற்குச் சென்று தமது கருத்தைத் தெரிவித்தார்.
a)
ஆசிரியை
b)
ஆசிரியர்கள்
c)
தெரிவித்தது
d)
தெரிவித்தனர்
10.
மாணவர்கள் அறிவியல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்
a)
மாணவர்
b)
மாணவிகள்
c)
பெற்றார்
d)
பெற்றார்கள்
100 %
