Worksheetsவடிவியல் 1
Total questions: 15
Worksheet time: 9mins
அனைத்து வட்டங்களும், சதுரங்களும் எப்போ தும் வடிவொத்தவையாக இருக்கும்.
சரி
தவறு
அனைத்துச் செவ்வகங்களும் எப்போதும் வடிவொத்தவையாக இருக்கும்.
சரி
தவறு
எந்தவொரு கோட்டுத்துண்டும், கோணமும் அதற்கதுவே சர்வசமமாகும்.இது,------------ எனப்படும்.
பிரதிபலிப்புப் பண்பு
CPCTC பண்பு
இரு கோணங்கள் சர்வசமமாகவும், மிகை நிரப்பிகளாகவும் இருக்குமாயின், அவை
_____________ ஆகும்.
செங்கோணங்கள்
குறுங்கோணம்
விரிகோணம்
நேர்கோணம்
அனைத்து சர்வசம முக்கோணங்களும்_________ முக்கோணங்கள் ஆகும்.
வடிவொத்த
குறுங்கோணம்
விரிகோணம்
நேர்கோணம்
வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்கள்-------------- இருக்கும்.
விகிதசமத்தில்,
வடிவொத்த ,
ஒத்த,
சர்வசம,
வடிவம்
வடிவொத்த முக்கோணங்கள் ஒரே ______________பெ ற்றிருக்கும். ஆனால் ஒரே
அளவைப் பெற்றிருக்க வேண்டியதில்லை
விகிதசமத்தில்,
வடிவொத்த ,
ஒத்த,
சர்வசம,
வடிவம்
வடிவொத்த முக்கோணங்களில்__________ பக்கங்கள், சமமான கோணங்களுக்கு
எதிரே அமையும்.
விகிதசமத்தில்,
வடிவொத்த ,
ஒத்த,
சர்வசம,
சமமான
≡ குறியானது ________முக்கோணங்களைக் குறிக்கப்பயன்படும்
விகிதசமத்தில்,
வடிவொத்த ,
ஒத்த,
சர்வசம
சமமான
∼ குறியானது ________முக்கோணங்களைக் குறிக்கப்பயன்படும்
விகிதசமத்தில்,
வடிவொத்த ,
ஒத்த,
சர்வசம
சமமான
இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.
அ) குறுங்கோணங்களைப்
ஆ) விரிகோணங்களைப்
இ)செங்கோணங்களைப்
ஈ) பொருத்தமானக் கோணங்களைப்
முக்கோணங்கள் PQR மற்றும் XYZ இல் XYPQ=ZXQR எனில் அவை வடிவொத்த முக்கோணங்களாக இருக்க ________ஆகும்.
∠Q=∠Y
∠P=∠X
∠Q=∠X
∠P=∠Z
15 மீ உயரமுள்ள ஒரு கொடிக்கம்பமான து காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை
ஏற்படுத்துகிறது. அதே நே ரத்தில் ஒரு கட்டடத் தின் நிழலின் நீளமான து 18.6 மீ எனில்,
கட்டடத் தின் உயரமான து ________ ஆகும்.
அ) 90 மீ
ஆ) 91 மீ
இ) 92 மீ
ஈ) 93 மீ
ΔABC∼ΔPQR.∠A=53° மற்றும் ∠Q=77° எனில் ∠R ஆனது -------------- ஆகும்.
அ) 50°
ஆ) 60°
இ) 70°
ஈ) 80°
கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரி?
AB = BD
BD < CD
AC = CD
BC = CD
