Font size
Worksheetstamil paragraph and question
Total questions: 20
Worksheet time: 9mins
அந்த + பறவை =
அந்த பறவை
அந்தப் பறவை
அந்தப் பரவை
வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?
5
7
8
6
ஒரே பொருள் தரும் சொற்பட்டியலைத் தெரிவு செய்க.
அன்னை,அம்மா,பிதா
நண்பன், தோழன், அண்ணன்
இல்லம், மனை, வீடு
சூரியன், சந்திரன், கதிரவன்
சரியான றகர, ரகரச் சொல்லை கொண்ட இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
அம்மா காய்கறிகளை அறிந்து சமைத்தார்.
மாறன் உளியை அறம் கொண்டு தீட்டினான்.
பறவைகள் இறையைத் தின்றன.
தலைமையாசிரியர் மேடையில் உரையாற்றினார்.
"கு" உருபு ______ வேற்றுமை உருபு ஆகும்.
நான்காம்
ஐந்தாம்
ஏழாம்
முதலாம்
உயிர் எழுத்து மொத்தம் எத்தனை?
10
11
12
18
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
247
216
246
245
1) துன்பத்தில் சிக்கிய மாலனுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. _________________ அவன் மனம் தளரவில்லை.
ஆகவே
எனவே
எனினும்
மெய் எழுத்துகள் __________ வகைப்படும்.
1
2
3
4
1. பின்வரும் பொருளுக்கு ஏற்ற இணைமொழி எது ?
சமமற்ற நிலப்பகுதி
ஆடை அணிகலன்
சுற்றும் முற்றும்
மேடு பள்ளம்
அல்லும் பகலும்
சரியான ஒருமை வாக்கியத்தை தேர்வுச் செய்க
மாணவன் திடலில் விளையாடினர்.
மாணவன் திடலில் விளையாடினான்.
மாணவி திடலில் விளையாடினர்.
மாணவர்கள் திடலில் விளையாடினர்.
படம் + கள்
படங்கள்
படம்கள்
படற்கள்
க்,ச்,ட்,த்,ப்,ற் எவ்வகை மெய் எழுத்து?
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
