Font size
S
M
L
XL
Worksheetsதொகுதிப்பெயர்
Total questions: 15
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
தொகுதிப்பெயருக்கு ஏற்ற படத்தைத் தெரிவு செய்.
சீப்பு
a)
b)
2.
சரியான படத்தைத் தெரிவு செய்.
கொத்து
a)
b)
3.
a)
கதிர்
b)
குலை
4.
a)
சீப்பு
b)
கொத்து
c)
குலை
5.
காட்டில் யானை _____________________ வாழும்.
a)
குழுவாக
b)
கூட்டமாக
c)
கும்பலாக
6.
a)
குலை
b)
கதிர்
7.
a)
கொத்து
b)
சீப்பு
8.
a)
தார்
b)
கொத்து
9.
அம்மா ஒரு _____________ வாழைப்பழம் வாங்கினார்.
a)
குலை
b)
சீப்பு
c)
குவியல்
10.
அம்மா இரண்டு ____________ மலர் சந்தையில் வாங்கினார்.
a)
கதிர்
b)
கொத்து
11.
மாணவர்கள் .............. அமர்ந்து பாடங்களைச் செய்தனர்.
a)
கூட்டமாக
b)
குழுவில்
c)
படையில்
d)
மந்தையில்
12.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மக்கள் பினாங்கு தண்ணீர்மலை வளாகத்தில் ................. திரண்டனர்.
a)
கும்பலாகத்
b)
கூட்டமாகத்
c)
குழுவாகத்
d)
படையாகத்
13.
விவசாயிகள் நெல் ____________ அறுவடை செய்தனர்.
a)
கட்டுகளை
b)
குவியல்களை
c)
கதிர்களை
14.
a)
கதிர்
b)
குலை
15.
கந்தன் தன் தாத்தாவின் தென்னந்___________ தேங்காய் பறிக்கச் சென்றான்.
a)
தோப்பில்
b)
குலையில்
Reset
