wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 4 (கிட்டிய மதிப்பு) ஆக்கம் க.மீனா தேவி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. 66 780 கிட்டிய ஆயிரத்தில்

a)

66 000

b)

67 000

c)

70 000

d)

76 000

2.

2. கீழ்க்கண்ட எண்களில் எது கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றினால் 80 000 ஆகும்.

a)

85 190

b)

72 250

c)

79 500

d)

83 678

3.

3. 6 042 மற்றும் 2 486 ஆகிய எண்களின் கூட்டுத்தொகையைக் கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றுக.

a)

8 900

b)

7 600

c)

8 000

d)

9 000

4.

4. 9 099 கிட்டிய பத்தில்

a)

9 000

b)

9 100

c)

9090

d)

9 200

5.

5. 8 699 மற்றும் 4 329 ஆகிய எண்களைக் கிட்டிய நூறுக்கு மாற்றுக. அதன் வேறுபாடு என்ன?

a)

4 300

b)

4 400

c)

5 400

d)

4 500

6.

6. 26 955 கிட்டிய நூறில்

a)

27 900

b)

26 000

c)

26 900

d)

27 000

7.

7. கீழ்க்கண்ட எண்களைக் கிட்டிய நூறுக்கு மாற்றிய பிறகு எது நூறின் இலக்க மதிப்பு மிகச் சிறியதாகும்.

a)

83 462

b)

34 759

c)

75 816

d)

27 960

8.

8. 73 526 ஐ கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றினால்..

a)

73 000

b)

74 000

c)

74 500

d)

75 000

9.

9. மலாய்க்காரர் 14 006 ,சீனர் 20 712 மற்றும்

டாயக் 44 037 என்ற மக்கள் கணக்கெடுப்பின் மொத்த தொகையை கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றினால்....

a)

70 000

b)

78 000

c)

79 000

d)

80 000

10.

10. 54 996 என்ற எண்ணை கிட்டிய நூறுக்கு மாற்றினால் .......

a)

50 000

b)

54 000

c)

55 000

d)

56 00