NEW
Font size
WorksheetsUPSR Matematik (தொகுதி 5) - உமா பதிப்பகம்
Total questions: 10
Worksheet time: 50mins
60309 × 7 =
422163
423163
433263
433163
366366 ÷ 6 =
61061
60061
61161
62061
தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 50 பள்ளிகளுக்கு 95000 ஜாலூர் கெமிலாங் கொடிகள் வழங்கப்பட்டன. ஒரு பள்ளிக்கு எத்தனை கொடிகள் கிடைத்திருக்கும்?
1900
2900
3900
9500
10.82 + 14 + 1.98 =
20.81
42.81
24.8
26.8
290.57 ÷ 35 =
8.277
8.302
7.177
7.277
8.34 + 7.81 − 0.9 =
15.25
14.35
6.01
5.11
திரு. மாதவன் ஒரு முதலீட்டு நிறுவனத்தில் 20000ஐ முதலீடு செய்தார். ஆண்டு இறுதியில் அவருக்கு 20% இலாப ஈவு வழங்கப்பட்டது. திரு. மாதவன் பெற்ற இலாபத்தைக் கணக்கிடுக.
RM1000
RM1500
RM3000
RM4000
செழியனிடம் 10 m கம்பி உள்ளது. அதில் அவன் 12 ஆடை மாட்டிகளைச் செய்தான். ஓர் ஆடை மாட்டி செய்வதற்கு 0.6 m கம்பி தேவைப்படுகிறது. மீதமுள்ள கம்பியின் நீளத்தை cm இல் கணக்கிடுக.
280
320
480
520
ஒரு நீளம் தாண்டும் போட்டியில் கதிரவன் தன்னால் 3.8 m தாண்ட முடியும் என அனுமானித்தான். அவன் தாண்டிய பிறகு அதன் தூரம், அனுமானித்த தூரத்தைக் காட்டிலும் 24 cm அதிகமாக இருந்தது. கதிரவன் தாண்டிய சரியான தூரத்தை cmஇல் கணக்கிடுக.
356
364
404
620
64 km 52 m − 38 km 71 m =
24 km 81 m
24 km 981 m
25 km 81 m
25 km 981 m
